பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

840 கம்பன் கலை நிலை

இதன் கண்ணும் எண்ணங்கள் எண்ணப்பட்டுள்ளமை காண்க

அன்பர் ஏதேனும் அஞ்சி முகம் வாடின் உடனே ஆறு கலே யண்ணல் ஆறுதல் செய்ய நேரே தோன்று வர் ; பாாமுகமா ஒருகால் கினேங்தாலும் அவ்வள்ளலுடைய இருகால்களும் ளக்கே ஒளி செய்து தோன்றும் எனத் தம் அனுபவத்தை இக கவிஞர் இங்க ணம் விளக்கியிருக்கிரு.ர்.

காம் கருதிய எண்ணங்களையும் அதுபவங்களேயும் தெளிவாக உலகிற்கு உணர்த்துதலோடு உவகையின் பங்களும் விழுமிய கிலே யில் விளைய மொழிகளைக் கவிகள் அழகுடன் வெளியிடுகின்றனர்.

அங்க நாடு அடைந்தது வழி நடந்து இவ்வாறு நதியடைந்த மூவரும் கங்கையில் நீராடிக் காலை யுண்டி கொண்டு தென் திசை நோக்கி வந்தார். அங்கநாடு சேர்ந்தார். பிற்பகலில் அங்கோர் இளமாக் காவுள் தங்கினர். அங்கனம் இருக்குங்கால் அக்தக் கேசநிலையைக் குறித்துக் கோசிகளிடம் இராமன் சில கேள்விகள் கேட்டான். அவர் பதில் உ ைக்கார். இக்க உரையாடலில் முனிவர் பல

சரிதங்களை விளக்கியிருக்கிறார் .

கோசிகர் கதைகள் சொன்னது

சிவபெருமானுடைய நெற்றிக்கண் அக்கினியால் எரிந்து போன மன்மகனது அங்கம் ஆகிய எலும்பு உகுந்துள்ளமையால் அது அங்ககாடு எனப் பெயர் பெற்றது எனவும், அங்கே ஒா, முறை அப்பாமன் யோகம் புரிக்கிருங் கான் எனவும், அங்க ஆா சி. மத்தில் அருங் கவர்கள் என்றும் உறை த்திருக்கிரு.ர்கள் என வும், அஆதி தவலோகம்போல் மிகவும் பரிசுக்கமுடையது எனவும், அதன் மகிமை அளவிடலரியது எனவும் அறிவித்தருளினர்.

பற்றவா வேரொடும் பசையறப் பிறவிபோய் முற்றவா லுணர்வுமேல் முடுகினுள் அறிவு சென்று உற்றவா னவன் இருந்து யோகுசெய் தனன் எனில், சொற்றவாம் அளவதோ ? மறறிதன் தூய்மையே!

(தாடகை வதைப் படலம், 3) என அங்கத் தவ கிலையத்தைக் குறித்து இங்கவாறு முனிவர்

உரைத்திருக்கிரு.ர். இதில் சிவபெருமானேக் குறித்திருக்கும்.கிலே உய்த்துணாத் தக்கது. தவசி வாக்குகள் கத்துவ நோக்கின.