பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 88.1

‘ கான் என்று மார்கட்டி கிற்கும் எங்க ஆண்பிள்ளை இவள் எதிரே வந்து கிற்கவல்லவன் வாள், வேல் முதலியவற்றில் வல் லவர் என்று பேர்.ெ 1ற்றுள்ள எல்லா வியர்களும் இவளது போைக்கேட்டவுடனே .ெ ாருங் திகிலடைந்து உடைந்து போயி ருக்கிறார் என்றால் அருந்திறலாண்மை என்பது யாரிடமுள்ளது? இவள் கண்ணுக்குத்தப்பி ஒடிப் பிழைத்தவர்தாம் உயிருடன் வாழ்ந்துளார்; உடன்.று எதிர்ந்தார் உடனே இறந்தார். மண்ண வர் மட்டுமா ? விண்ணவரும் வெருவினர் எண்ணருங் திறலு டைய இவளைப் பெண் என கினைத்து கிற்றல் பெருபிழை இராமா?’’ என இன்னவாறு பேசிவக் கவர் இாண்டு இதிகாசங்களை மேற் கோளாக எதியெடுத்துக் காட்டினர்.

உதியன செய்வாேல் பெண்களாயினும் அவரைக் கொன்று கொலைக்கலாம் என முனிவர் அன்று காட்டிய கதைகள் கருதி யுனாவுரியன. இராமன் மனத்தை எப்படியும் திருக்திக் காரி யத்தை முடித்துவிடவேண்டும் என்று அவர் கருத்துான்றி யுள்ள மையால் பொருக்தமான சரித்தி உணர்ச்சிகளை ஆத்திரத்தோடு போதிக்கலாயினர்.

திருமால் கியாதியை அழித்தது கியாகி என்பவள் பிருகு முனிவருடைய அருமை மனைவி. சிறக்க மதிநலம் வாய்க்கவள். அரிய கலைகள் பலவும் பயின்ற வள். அசு குருவாகிய சுக்கிான் தாய். தெய்வ வுபாசனை செய்து அற்பு:க சிக்கிகள் கைவாப்பெற்றவள்.) ஒரு முறை அமா ருக்கும் அசுரருக்கும் அமர் மூண்டது. முதலில் அமார் கோம் றனர். மறுபடியும் திருமாலைத்துணைக்கொண்டு வந்து பொருதார். அதில் அசுரர் பலர் அழிந்தார். சிறந்த தலைவர்கள் சிலர் கப்பிப் பிழைத்து இவளிடம் வந்து சாண் புகுந்து மறைந்திருந்தனர். அங்கனம் இருக்குங்கால் தேவர்களை மீண்டும் தொலைத் தற்கு வேண்டிய சதியாலோசனைகளே அதிக இா கசியமாகச் செய்து வங் தார். அவ்வுளவினை அமார் திருமாலுக்கு உணர்த்தினர். அவர் நேரே வந்தார். பகைவாது இருப்பிடத்தைக் காட்டும்படி கியாதி யிடம் வேண்டினர். அவள் மறுத்தாள். எவ்வளவு தயங்து வேண்டியும் அவள் இனங்கவில்லை ; ஆகவே அவள் சிரத்தை ஆழியால் அறுத்தார்; அதன்பின் அசுரரை அடியோடு தொலைத் தார். அறநெறி ஒழுகுவாசை யாண்டும் அருள் புரிந்து காத்தார்.

111