பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 கம்பன் கலை நிலை

எம் குலங்கள் முற்றுற என்ற கல்ை அரசமரபு அழிந்து போயிருக்கும் அளவு கிலை புலம்ை. இங்கனம் பலகாலம் கங் கள் குலகாலனுய்க் கொலைபுரிந்து வங்க கொடிய பகையை முடிய நீக்கி அரசகுலத்துக்கெல்லாம் நெடிய கீர்க்தியை கிலைநாட்டிய மகா விான் என்பார், சேவகன் சேவகம் செகுத்த சேவகன் என இாாக

ங் - ,

6.Th.J G&T பெருமையை | இ | இ | ரு குளிய பன கனா ரிய கது கூ றினர்.)

செகுத்தல்=வெல்லல், அழிக் கல்.

திருக்கிளர் ஒளி குலாய் வானகம் செகுக்குமே * +

(சிந்தாமணி, 1903)

_

சேரார் இன்னுயிர் செகுக்கும் (பரிபாடல், 2)

திங்கு செய்பவர்களேச் செகுத்தல் திண்னம் ‘

(இராமாயணம், மீட்சிப்படலம், 278)

  • === -

இவற்றுள் செகுத்தல் உணர்த்தி கிற்றல் அறிக.

எ கிரியை வெல்லுதல் இருவகைய. ஒன்று அவனேக் கொன்று தொலைத்தல் ; மற்றாென்று அவனேக் கொல்லாமலே அவனுடைய வல்லமைக ளெல்லாவற்றையும் வாங்கிவிடுதல்.

இங்கே நேர்ந்த பகை வென்றி பிந்திய கிலையில் சேர்க்கது.

பாசுராமன் சிாஞ்சீவி ஆதலால் அவனேச் சிரஞ் சிவாமல் அவனது உாஞ்சீவி மட்டும் ஒழியவிட்டான் என்க.

பல கலைமுறைகளாக அரசர் குலக்கை கிலையழித்து நெஞ்சங் கருக்கிக் கன்னே வெல்லவல்லார் உலகில் யாரும் இல்லை என்று

.H == . (i - விறுகொண்டு கின்ற விாப்பிா காபத்தை யெல்லாம் நேரே ஒரு

க = so * * # - == இை i இ i

னக்கே ஒருங்கே யழித்து மழுவாளனே வழுவாளனுக் வக க வழியே மீளவிடுக்க பெருவிான் ஆகலால், சேவகம் செகுக்க

சேவகன் ‘ என இராமபிரான் இங்கே பாராட்ட சின்றான்)

சேவகம் = விசம். விாம் செகுக்கப்பட்டது என்ற கல்ை

சாாம் போய்ச் சக்கையாயுள்ளமை பெறப்பட்டது.

---

பல்லும் ககமும் இழங்க புலிபோல் பாசு சாமர் எ ல்லும் இசையும் இழந்து இழிந்துபோயுள்ளமையால் அப ச குலங்கள்

அச்சம் நீங்கி உச்ச நிலையில் உயர்ந்து வரலாயின.