பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 565

பிரிந்து பாகன் தாரதேசம் போயிருக்க இராமன் துனேவியுடன் அரண்மனையி லமர்ந்து அரிய போகங்களை நுகர்ந்து வருகின்ற இனிய வைபவங்களைக் கண்டு மனம் புழுங்கியுள்ளமை இம் மொழியால் அறியலாகும்.

சேய் என்ற கில் உள்ளன்பும் உயிருருக்கமும் மருவியிருக் ன்ெறன; கேள்வன் என்றதில் வெறுப்பும் வேற்றுமையும் விளைங் தள்ளன. கலியாணமாகுமுன் இராமன்மேல் இருந்த அன்பு அனபின் இல்லை என்று தெரிகின்றது.)

கே போய் அவன் கங்கி

வனம் ஆள்வது என்றது அங் யிருக்கும் தகைமை தெரிய வந்தது. காடு என்று கவலையுரு வகை நயமாகக் குறித்தபடியிது. நாட்டில் ஒரு ஆட்சியும் காட் - ல் ஒரு ஆட்சியும் கன் கையில் கரும்படி சக்கரவர்த்தியிடம் விட்டாசி இங்ானம் விழைந்து கேட்டாள் என்க.

வனமாள்வது என்னும் மொழித்தொடர் ஆள்வது மாள்வது என இருபொருள்களுக்கும் இடமாயுள்ளது. முன்னது மன்ன னது மனம் தேற்ற வங்க காயினும் இராமனுடைய போாண்மை வளாண்மை யாவும் வனத்திலேயே விளங்கியுள்ளன. கரும ஆட்சியும் விர ஆட்சியும் அங்கே கான் நன்கு புரிந்திருக்கிருன். அக்க அண்மையை உய்த்துனா ஆள்வது வந்தது. மாள்வகோ ? வின், இமாமன் வனவாசக்கில் பட்டுள்ள அல்லலெல்லாம் அறிய கின்றதென்க. அன்றியும் அவன் போனவுடனே முன் கானமாயிருக்க அவ் வனமானது கன்னுடைய நிலைமை மாறி இனிமை யடைந்துள்ளமையும் தெரியவந்தது.)

  • புற்றுடைய காடெல்லாம் நாடாகிப் போம் ” என இராமன் பக்கல் அன்பு பூண்டு மக்கள் தொடர்ந்துள்ள வா|ம் ஈண்டெண்ணத்தக்கது.) இாாமன் போன இடம் அயோக்கி ‘ என்ற பழமொழியும் காண்க.)

_

வரும் இயங்கி வருங்க இவ்வாறு வாங்களேக் கேட்டவளுக்’

குக் கவி புதிதாக ஒரு பெயரைச் சூட்டியிருக்கிரு.ர்.

தீயவை யாவையினும் சிறந்த தீயாள் ”

என்னும் இதில் கவிநாயகனுடைய கோபமும் கொகிப்பும் 1-votion ளன. தீயவை ரி1 ன்றது so ஞ்சு பாம்பு தீ ( கலிய வற்