பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

894 கம்பன் கலை நிலை

கின்றர். இப் புன்மையாளர் தன்மையாளர் சொல்வதை நயந்து கேளார் ஆதலால் அத்தன்மை தெரிய வுரை க்தார்.

“ அவ்வியம் இல்லார் அறத்தாறுரைக்குங்கால்

செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார் தவ்வித்தோல் கின்னும் குணங்கர் நாய் பாற்சோற்றின் செவ்வி கொளல்தே ற்கு காங்கு. (காலடியார், 322)

என்ற இதில் புல்லியர் இயல்பும் இழிவும் காண்க. குனுங்கிர்=புலேயர். புல்லர் உள்ளத்தில் உறுதிப்பொருள் பதி யாமல் ஒழிந்து.ே ாகலையும், அவரது இழிக்கநிலையையும் அறிந்து இசங்கிப் பல இடங்களிலும் கவி வருக்கி யுாைத்திருக்கிரு.ர்.

நல்லோர் என்றது கல்வி பறிவோடு நல்ல சிலமுமுள்ள மேலோரை. கல்லார் என்ற கற்கு நேரே கற்றார் என்னது கல்லார் என்றது என்னே எனின், உள்ளக்கே என்மையான தன்மை யுடையவரே உண்மையாகக் கற்றவர் என்பது தெரிய என்க.

கல்லாப் புல்லாைக் காடகைக்கும், நல்லோரை இராமனுக் கும் ஒப்பாக வைத்திருக்கும் நுட்பம் உய்த்துணாத்தக்கது.

எதிரே வக்க முதலில் அவள் அமர் தொடங்கியபொழுது இாாகவன் ஆறி கின்று, ஒதுங்கி அவள் உய்ந்துபோகும்படி விக்சுக வினைசெய்து பார்க்கான் ; அதனை யாதும் உணர்ந்து கொள்ளாமல் கொடு முடமாய்க் கொதித்து கின்றமையால் அடி யோடு அழித்துபட்டாள் ; நல்லது கேளாத புல்லர் சேம் அடை வதுபோல் அப்பொல்லாதவள் காசம் அடைந்தாள் என்பதாம். காடகை நெஞ்சை ஊடுருவி விாைந்துபோன இராமபாணத் துக்கு இங்கே கூறியிருக்கும் உவமை கூர்ந்து சிக்கித்து யாரும் என்றும் ஒர்க் த பாராட்டி உவந்துகொள்ள கின்றது.

மேல்நாட்டிலிருந்து இங்கு வந்து சுமிழ் மொழியை நன்கு கற்ற நல்ல புலமை வாய்ந்து வீரமாமுனிவர் என வியன் பேர் பெற்று நின்றவர் சொல் ஒக்கும் ‘ என்னும் இந்த அருமைப் பாடலக் காம் மகபோகனே செய்யும் இடங்களிலெல்லாம் பாடிக்

  • இவரது இயற்பெர் கான்ஸ்டாண்டினஸ் பெச்சி. (Constantinis Irேs.li.) இவர் கிறிஸ்துமத போதகான பாதிரியார். 1702-ல் இத் கென் ட்ைடுக்கு வங்கா. திருநெல்வேலி எல்லேயில் வடக்கன்குளம் என்னும் ஊரில் இருக்கார். மணப்பாடு முதலிய இடங்களிலும் அமர்ந்து காரியம் புரிந்து வந்தார். சி. பி. 1748ல் இவர் இறந்து போர்ை.