பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 987

பேரழகுடைய அங்க காத்தின் செல்வச் சிறப்புக்களையும் பல்வகை கலங்களையும் கவி உரிமையுடன் வருணித்திருக்கிரு.ர்.

மிதிலையை அடைந்தது மதில்களிலும் கோபுரங்களிலும் கட்டியுள்ள கொடியாடை கள் ஆகாயம் அளாவிக் காற்றில் உல்லாசமாய் அசைந்து கிம் ஒன்றன. அவற்றை நாம் காணும் பொழுது நமக்கு என்ன தோன்றுகின்றன ? கஜலநிலையில் கிலவியுள்ள நிலைகளைக் காண் போம். மையறு மலரின் நீங்கி யான்செய்மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள் என்று செழுமனரிக் கொடிகள் என்னும் கைக2ள நீட்டி அந்தக் கடிநகர் கமலச் செங்கண் ஐயன ஒல்லை வாவென் றழைப்பது போன்ற தம்மா..!

(மிதிலைக்காட்சிப்படலம், 1) தாமரைச் செல்வி யாகிய சீதை யான் பண்ணிய பெரும் புண்ணியக் கால் என்னிடம் வந்து அமர்ந்திருக்கின்றாள்; பருவம் நிறைந்து உருவ கலம் கனிந்துள்ள அக்கிருமகளை மணந்து கொள்ள விரைந்து வந்தருள் என இராமனை மிதிலைமா காம் கைக%ள சீட்டி உவந்து அழைப்பது போல் மதிலின் கொடிகள் ஒய்யாரமாய் உலாவி மேலே விளங்கி கின்றன என்பதாம்.

நகர் ஐயனே அழைப்பது போன்றது என்க. அாண்வலி முதலியவற்றால் சிறந்த பாதுகாவலை யுடையது ஆகலான் கடிநகர் என்றார். எப்பொழுதும் கலியாணக்கோல மாய் மங்கலம் பொருங்கி யிருப்பதையும் குறித்து கின்றது. கடி=காவல், மணம். பெருமகிமையான திருமணம் விாைவில் நிகழவுள்ளமையான் அவ்வுரிமையும் உடனுனா வக்கது. பொங் கொளி கதும்பி. மங்களம் நிறைந்து இன்ப நலங்கள் பொலிந்து எங்கனும் எழில் மிகுந்திருந்த கென்பதாம்.

(மிதிலை நகரமாகிய பெண்தெய்வம் இராமன் வருவகைப் பார்த்துப் பெருமகிழ்ச்சியடைந்து கனது கொடிகளாகிய நெடிய கைகளை நீட்டி அவனை வருக வருக என்று உரிமை மீதுணர்ந்து அழைத்தது என உருவகித்துள்ளார்) ஒல்லவா என்றது அவன் பாலுள்ள ஆராமையும் போாவலும் உனா வந்தது.

அண்ணலே ! உனக்குக் ககுதியான பெண்ணே நான் அரிய தவம் செய்து பெற்.டி வைக்கி ருக்கிறேன் பக்குவம் அடைக்