பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 989

புறக்கே கின்ற மதிளின் கொடிகளை இவ்வாறு குறிக்கார் ; பின்பு அகக்கே மாடகூடங்களின் மேல் கிலவுகின்ற அழகிய கவசங்களின் கிலைமைகளை உாைக்கின்றார்.

பிய மாடத் தும்பர் கிரைமணிக் கொடிகள் எல்லாம்

, ! ம் பிறர் இன்மை யுன்னித் கருமமே தாது செல்ல வாம்பில்பே ரமுகி ேைள மனஞ்செய்வான் வருகின்றான் என்று அாம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆடக் கண்டார்.

மாளிகைகள் மீது உலாவிக் திகழ்கின்ற கொடிகளின் & கஃாக் குறிக்கபடி யிது. வரிசை வரிசையாய் அமைக்து, செல்வ வளங்கள் செறிந்து, பல்வகை நலங்கள் படிந்து, எல்லா எழில் கரும் கியம்பி யுள்ளமையான் திசம்பிய மாடம் என்ன?ர்.

கோடியும் தேடிக் கொடிமரம் கட்டி டிே யிருந்த கிறைபெருஞ் செல்வர் என்றபடி வெளியே கொடிகள் விளங்க உயர்க்க செல்வக் குடிகள் அங்கே ஒளிமிகுந்து கிறைந்து உவக்கிருந்தன என்க.

அம்மாடங்கள் மேல் அமைந்து கின்ற துகில்கொடிகள் வானம் அளாவி அசைந்து விளங்கின. அக்காட்சியை மானசக் காட்சியில் கண்டு மகிழும்படி மற்றாேர் இனிய நாடகக் காட்சியை இனே க்து இசைக்கருளினர்.

ச ான ைெப இராமன் கிருமணம் செய்ய வருகின்றான்என்று தெரிந்து தெய்வ மங்கையாாகிய அரம்பையர்கள் பெருமகிழ் வடைந்து ஆகாயக்கே கூடி ஆனந்தக்கூக்காடினதபோல் அழகிய கொடியாடைகள் மேலே ஆடி கின்றன என்றார். ஒல்கி ஒசியும் மெல்லியலார்போல் மெல்லிய துவசங்கள் உல்லாசமாய் உம்பரில்

உலாவின என்பதாம். கவியின்கே ாக்கு உவகையூக்கி வருகின்றது i.

பாவாலும் அளவிட முடியாக பேரெழிலுடைய பெரு

மாட்டி ஆகலின் வரம்பு இல் பேர் அழகிள்ை எனச் சீகையை வாைத்து குறிக்கார்

இக்ககைய அருமைப் பெண்ணுக்குக் கக்கமாப்பிள்ளையைக்

M. ாம் கெரி ந்து 5T கிச்சயித்து :I.T மக்களு ள் ஒருவரும் கா ம்

இல்லை ஆர்1 ன்று கரும தேவதையே மருமமாய்ப்போய் உரிமை

யுடன் அழைத்து வருகின்றது என் ார், ‘கருமமே ஆTது செல்ல