பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

990 கம்பன் கலை நிலை

o

என்றார் அழைத்து வருவது அருங்கவராகிய விசுவாமிக்கிார் ஆகலால் அங்கப் பெருக்ககையின் பெருமகிமை

வருகின் முன்’

தெரியக் கருமம் என்று சுட்டிக் ககவுனா வைக் கார்.

பெண்விட்டார் மாப்பிள்ளையைத் தேடி மறு ெயுழலாமல் அரிய மணமகனே வலிய வருகின்றான் என அவ்வாவின் உயர் வும் அருளும் உரிமையும் உனா வந்தது.

இந்தக் கிருமண க்கை அறக்கடவுளே இடைகின்ற ஆர்வத் துடன் முடித்து வைக்கின்றது என்ற கல்ை அதன் நீர்மையும் கிலைமையும் நேரே ஒர்ந்து நிலை தெரிய வங்தன.

கருமம் கழைக்கோங்க, க வம்பெருக, அன்பு கலங்கள் வளம, மன்பதை இருமையும் இன்புற இக்கலியாணம் இங்கே இசைங்துள்ள கென்க. தருமமே தாத செல்ல என்ற அருமை வாசகத்தில் அரிய பல பொருள்கள் மருவி யுள்ளன. உரிமை யுடன் ஊன்றி உணர்ந்துகொள்ளவேண்டும்.

இாாமன் மணத்தை எண்ணிப் புண்ணியம் களிக்கது ; பு:ாமெலாம் மகிழ்ந்தன ; விண்ணுறை மகளிரும் விழைந்து நடித் தனர். எனவே மண்ணவர் மகிழ்ச்சி நிலை சொல்லவேண்டாதா யிற்று. எல்லாரும் இன்புற இம்மன்றல் மருவிகின்றதென்பதாம். வையமும் வானமும் உய்ய நம் ஐயன் இங்கே செய்யவளை மணம்செய்யச் செய்தவனேடு இங்ானம் சேர்ந்துவக்கான் என்க. t சிகையை மணந்துகொண்டு போகவே இராமன் மிதிலைக்கு வருகின்றான் என்பகை அவன் உள்ளே நுழையு முன்னமே அவ் வுண்மையை நம்உள்ளத்தில் நுழைத்து இவ்வண்ணம் உயர் களிப் பூட்டியுள்ள ார். பின்னே நிகழவுள்ளதைப் படலத்தில் முதல் பாட்டிலேயே நன்னயமாகக் காட்டியருளினர் : அக்கருக்கை மேலும் வலியுறுக்கி விருத்தி செய்து வருகின்றார்.

மதிலின் புறக் தே கின்று இவ்வாற கொடி வளங்களைக் கண்டு கெடிது மகிழ்க் கவர் பின்பு நகரின் உள்ளே புகுந்தார்.

மூவரும் மிதிலை புகுந்தது ஆதரித் தமுதிற் கோல்தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும் அல்லால் மகனற்கும் எழுத ஒண் ச்ை சீதையைத் தருத லாலே திருமகள் இருந்த செய்ய போதெனப் பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலே புக்கார்,