பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

992 கம்பன் கலை நிவை

எல்லாரும் செல்வர்கள் ஆதலால் அவற்றை யாரும் தீண்டு வதில்லை ; ஆகவே அவை விழுக்கபடியே விதிகளில் விரிந்து கிடக்கலாயின என்க. அங்ககளின் உயர்ந்த செல்வச் சிறப்பைக் குறிக்கபடி யிது. நோக்கிய இடமெல்லாம் பாக்கியங்கள் படிங் திருக்கன என்பதாம்.

இவ்வாறே பலவகை கிலைகளையும் நலமாகக் கவி பாபாட்டிப் பாடியிருக்கிறார் விதி வழியே மூவரும் கடந்து செல்லுங்கால் |அங்கே அவர் கண்டு சென்ற காட்சிகளுள் சிலவற்றை இங்கே

நாம் கண்டு செல்வோம்.

தேருவின் நிலைமை தாறுமாய் தறுகட் குன்றம் கடமத அருவி தாழ்ப்ப ஆறுமாய்க், கலின மாவிலாழியால் அழித்து ஒராய்ச் சேறுமாய்த் தேர்கள் ஒடத் துகளுமாய், ஒன்றாேடொன்று மாறுமா ருகி வாளா கிடக்கிலா மறுகிற் சென்று ர். (1)

L 31

நெய்திரள் நரம்பில் தந்த மழலையின் இயன்ற பாடல் தைவரு மகாவீணே தண்ணுமை தழுவித் துாங்கக் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்ல ஐயதுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார். (3)

ஊஞ்சல் ஆடல் பூசலின் எழுத்த வண்டு மரு ங்கினுக் கிரங்கிப் பொங்க மாசுறு பிறவி போல வருவது போவ தாகிக் காசறு பவளச் செங்காய் மரகதக் கமுகி, பூண்ட ஊசலின் மகளிர் மைந்தர் சிங்தையோடு உலவக்க ண்டார்.


கடைகளின் கிலே

வரப்பறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் சுரத்திடை அகிலும் மஞ்ஞைத் தோகையும்.தும்பிக் கொம்பும் குரப்பணே நிரப்பு மள்ளர் குவிப்புறக் கரைகள்தோறும் பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார். (4)

இசை விருந்து

வள்ளுகிர்த் தளிர்க்கை கோவ மாடகம் பற்றி வார்ந்த கள்ளென நரம்பு வீக்கிக் கண்ணுெடு மனமும் கூட்டி

வெள்ளிய முறுவல் தோன்ற விருந்தென மகளிர் ஈங்த தெள்விளிப் பாணித் தீக்தேன் செவிமடுத் திரிைதுசென்றார்,