பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா மன் 993

o == m குதிரை ஒடடம கொட்புறு கலினப் பாய்மா குலால் மகன் முடுக்கி விட்ட மட்கலத் திகிரி போல வாளியின் வரு ைமேலோர் நட்பினின் இடையருவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய்க் கட்புலத் தினேய வென்று தெரிவில தெரியக் கண்டார்.(6)

யானைட்போர்

தயிருறு மத்திற் காம சாம்படத் தலைப்பட் டுடும் உயிருறு காத லாரின் ஒன்றை ஒன்று ஒருவ கில்லா செயிருறு மனத்த வாகித் கீத்திரள் செங்கண் சிந்த வயிரவான் மருப்புயான மலை என மலேவ கண்டார். (?)

மாடங்களில் நின்ற மங்கையர் நிலை வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலேயும் வண்டின் கேளொடு கிடந்த நீலச் சுருளும்செங் கிடையும் கொண்டு ளிேரும் களங்க நீக்கி கிரைமணி மாட நெற்றிச் சாளரங் தோறும் தோன்றும் சங்திர உதயம் கண்டார்.(8)

மகளிர் பந்தாடல் மெய்வரு போகம் ஒக்க உடனுண்டு விலையும் கொள்ளும் பையர வல்குலார்தம் உள்ளமும் பளிங்கும் போல மையரி நெடுங்கண் நோக்கம் படுதலும் கருகி வந்து கைபுகிற் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார். (9)

நீராடல்

பங்கயம் குவளே ஆம்பல் படர்கொடி வள்ளே லேம் செங்கிடை தரங்கம் கெண்டை சினேவரால் இனேய தேம்பத் தங்கள் வே றுவமை யில்லா அவயவம் தழுவிச் சாலும் மங்கையர் விரும்பியாடும் வாவிகள் பலவும் கண்டார்.(10)

மைந்தர் வாள் ஆடல் இயங்குறு புலன்கள் அங்கும் இங்கும்கொண் டேக ஏ.கி மயங்குபு திரிந்து கின்று மறுகுறும் உணர்வி தென்னப் புயங்களில் கலவைச் சாந்தும் புணர்முலைச் சுவடும் நீங்காப் பயங்கெழு குமரர் வாள்.ஆட் டாடிடம் பலவும் கண்டார்.

குமரர்களின் நிலை வெஞ்சுடர் உருவிற் றன்ன மேனியர் வேண்டிற்று ஈயும் கெஞ்சினர் ஈசன் கண்ணின் நெருப்புரு அனங்கன் அன்னர் : செஞ்சிலேக் காத்தர் ; மாதர் புலவிகள் திருத்திச் சேந்த குஞ்சியர் குழநின்ற மைந்தர்தம் குழாங்கள் கண்டார். (13) (மிதிலைக்காட்சிப் படலம்) 125