பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

994 கம்பன் கலே திலே

இவ்வாறு பல்வேறு வகையான செல்வக் காட்சிகளை இடங் கள் கோ.றம் கண்டு விதிகளில் மூவரும் கடந்த சென்றார்,

இந்தக் கவிகளைக் கண்ணுான்றிப் படித்துக் கருத்துக்களே க் திருத்தமாகத் தெரிந்துகொள்ளின் நகரின் கிலே நன்கு புலனும்.

1. யானைகள் போகும் பொழுது அவற்றின் மதங்கள் ஒழுகி விதிகளில் ஆறு ஆகின்றது ; பின்பு வாய் து ைசிக்கக் குதிாை கள் பாய்ந்து செல்வதால் அது சேருய் மாறுகின்றது ; அதன் பின் தேர்கள் ஒடு கலால் அச் சே.டி. துகள்களா ய்ப்புழு கி. படுகிறது; இவ்வாறு ஒரு கிலேயின்றி மறுகுகள் மருவியுள்ளன என்பதாம். தா.து =முட்கோல். விலாழி == குதிசை யின் வாய்.நூ ை . =பெரிய தெரு. யானைகளும், குதியை களும், கேர்களும் அங்கக ரில் கிறைந்திருந்த கிலே இகளுல் அறிந்துகொள்ளலாம்.

கிறை பெருங் கிருவின் அறிகுறிகளாகக் கரி பரி இ. கங்கள் கருத வந்தன. இத்தகைய கெடுக் கெருவில் கடக்கு செல்லுங் கால் அந்நகரில் நிகழ்ந்த கிலைகள் தொடர்ந்துகாண நேர்ந்தன.

வினையை மீட்டி இனிய கானம்பாடி அபிநயம் காட்டி நடன மாதர்கள் அரிய சதர்கள் ஆடினர். அவ்வாடலைக் கண்டு நீங்கவே, அயலே பசிய கமுக மங்களில் பூட்டிய உயரிய ஊஞ்ச லில் அழகிய மங்கையர் உல்லாசமாய் அமர்ந்து பல்லிசை பாடிப் பண்புடன் ஆடி ஆடவர் மாலும் காடி மகிழ்ச்கனர்.

மாசுறு பிறவிபோல வருவது போவது ஆகி என இவ்வூசலாடலைக் குறித்திருக்கும் உவமை கயம் பார்க்க.

இருபுறங்களிலும் கயிறு பூட்டிக் கொங்கவிட்டிருக்கும் பலகையில் அமர்ந்து ஆடுங்கால் முன்னும் பின்னும் ஒடி. ஊசல் ஆடி வரும்; அவ்வாறே உயிரினங்களும் பிறவியில் சிக்கி ஒயாமல் மாறி மாறி உழன்று வருகின்றன என்பதாம்.

கட்டியுள்ள வடங்கள் இாண்டும் அற்ற போது தான் ஊசல் ஆட்டம் ஒய்ந்து கிற்கும் > அதுபோல் தொட்ட வினேகள் இா ண்டும் விட்ட பொழுதுதான் பிறவி முற்றும் ஒழியும் என்க.

உல்லாசமான சிறிய விளையாட்டைச் சொல்லி வரும்

பொழுதே உயிர்க்கு உறுதியான அரிய உண்மை எளிதே உணர்க்