பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 997

மழுங்கி ஒளிவான். நமது கவி சிருட்டியிலோ களங்கமில்லாத பல சந்தியர்கள் பகலில் உதயமாகி எப்பொழுதும் ஒளி செய்து எழில் மிகுந்துள்ளனர். மாதர் குழாக்கை விளக்கி வந்திருக்கும் இக்கப் பிரயோகம் மிகவும் இன்சுவை புடையது. இராமச்சந்திர னேக் காணப் பகலில் பல சக்திார்கள் உதயமாயினர் என்க.

‘ கிரைகிலே மாடத்து அரமியம் தோறும்

மழைமாய் மதியின் தோன்றுபு மறைய (மதுரைக்காஞ்சி)

இஃது ஈண்டு எண்ணம் பாலது. அாமியம்=கிலாமும், ம்.

புதுமணத்தமென் மகளிர் சாளரத்திடைப் பொருந்து

மதியை இன்னுயிர்ப் பாங்கியர் மறைந்தனர் நோக்கும் கதிர்கொள் வாண்முகம் என்றுதம் காதலர்ப் புல்லும் பதும மென்கரம் நீக்கிள்ே படைவிழி புதைப்பார்.

(நைடதம், சகாப்படலம், 7)

சாளத்தின் வழியே தோன்றிய சந்தியனே க் தோழியின் முகம் என்று கருதி ஒரு புதுமணப் பெண் கன்கொழுநனே க் கழுவியிருந்த கைகளை நீக்கிக் கண் புகைத்து நானி கின்றாள் என்னும் இது கம்.க.வியைடகினேந்து வந்துள்ளதாகக் கோ ன் து கின்றது. கலையின் காட்சிகள் பல சிலைகளில் பாவி மிளிர்கின்றன்.

மாடங்களின் உள்ளிருந்தே சன்னல்கள் வழியாக மகளிர் வெளியே பார் து கின்றர் ஆதலால் சாளரம் தோறும் சந்திர

--- # H # == - # o H. -- m உதயம் ‘ என்ன?ர். தோறும் என்றது காட்சியின் பன்மையும்

கனமையும கெரி யவகதது.

கில்லாமல் மூவரும் கடந்துபோகலால் பலமுகங்கள் கொட ர்ந்து பார்க்க நேர்ந்தன. அவை நிலவொளிவிசி சிலவி நின்றன.

சன்னல் என இக்காலத்தில் வழங்கப்படும் சொல் முன் னம் இல்லை என்.று தெரிகின்றது. காற்று வாவும், வெளிச்சம் பெறவும் மாளிகை மதில்களில் அமைக்கப்பட்டுள்ள துழைகளை முதலில் காலதர், சாலகம் என வழங்கி வந்தனர்.

கால் = காற்று. அதர்= வழி. காற்றாேட்டம் கருவ கென்.காம் அகக்கே ஒளி கிறைத்த சிற்பது சாலகம் என்க.

சாலேகம் வாதா யனஞ்சாலம் நுழையே

சாலகம் காலதர் சாளர வாயில் : (பிங்கலங்கை)