பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 999

விளையாட்டு ஒப்புமையிலும் வியன் ஒழுக்கம் உள்ளே நய முறுக விளைக்கப்பட்டுள்ளது.

இங்கே குல மகளிாது கண்ணழகையும் கையழகையும் காட் டியது, மிதிலைப் பெண்களுடைய மெய்யழகையெல்லாம் ஐய மின்றி உணர்ந்து மேல் அண்ணலுக்கு வரும் அழகுக் கெய்வத் திங் மகிமையை முன்னுறத் தெளிந்து கொள்ள என்க.

-- -- fe + = - - E அதன் பின் நறுமணம் கமழ இனிய நீர் நிலைகளில் நீாாடு - - * o -- * * - - +- -, *To ன்ெற மகளிர் சீர்மைகளைக் கண்டு அப்பால் சென்றனர். அங்கே கொளரியனைய குலக் குமார்கள் வாள் வேல் முதலிய படைக் கலங்களைப் பயின்று கின்றனர்.

F -

செருவாள் ஆட்டும் சேடகப் பிண்டியும் ச ரியை விலக்கும் வேறிரி வகையும் இடுக்கட் போதின் ஏமப் பூமியுள் வகுத்த வாயில் வகைவகை இவையென ஒட்டும் பாய்த் துளும் கரந்தொருங் கிருக்கையும் செருக்கொள் யானே மருப்பிடைத் திரிவும் தாழாச் சிறப்பி, பாழியிற் பயின்ற காலாட் கரும விகற்பமும் காட்டிக் கருவித் தாக்கினும் காலாட் சுற்றினும் தனியின் ஆயினும் தானே யொ டாயினும் புகவும் போக்கும் பொச்சாப் பின்றிப் பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி.

is of

(பெருங்கதை 1-37) என்ற படி போர்வெற்றிக்குரிய ஆண்மையாடலை அதி சாது பங்களுடன் ஆற்றி வந்த அத்தீார்களுடைய வியக்காட்சியை விரைந்து பா ர்க்கனர்.

கூரிய வாள் எடுத்துச் சாரி திரிந்து போரியல் கருதி விரிய முடன் வீசியபொழுது அவ்வாள் சுழன்று வக்க வேக கிலைக்குக் கொடுக் கிருக்கும் உவமை துனித்து நோக்கவுள்ளது.

| இயங்குறு புலன்கள் அங்கும் இங்கும்கொண்டு ஏக ஏ கி 1ழயங்குபு திரிந்துகின்று மறுகுறும் உணர்வு இது என்ன என்பது வாள் ஆட்டின் கிலேமையைத் தெளிவுறுத்த வங் வ பொறிகளின் வயப்பட்ட அறிவு ஒரு நிலையின்றி மறுகிச் லுவதுபோல் அவர் கைவசப்பட்ட வாள் சுழன்று வக்கது

காம். அவ் விா ஆடலை இவ்வாறு விளக்கி யிருக்கிறார், !

--