பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 100 }}

புது மணம் புணர்ந்த கலிபாணக் காளேகள் ஆகலால் இரவில் அனுபவித்த இன்பச் செவ்விகள் இனிது தெரிய கின்றார். பெண் ணினம் போலவே ஆண் இனங்களும் பேரழகுடையாய் அங்கே

LITF, 5’ II. க் கனர் என்பதாம். பெருகி பிருக், f

இங்ானம் பலவகையான காட்சிகளேப் பார்த்துக்கொண்டே இராச விதியுள் புகுந்தார். புறநகர் கடந்து, கடைவீதிகளைக் காண்டி, கெடுக்தெரு நீங்கி, அகனகர் அகன்று சனகமன்னன் இருக்கும் இடத்தை அடைக்கா. அடையவே எங்கனும் விழுமிய மாளிகைகள் வானளாவி எழில் மிகுந்து தோன்றின. பூம்பொழில்களும், பொய்கைத் சடங்களும், செய்குன்றுகளும் கிருமலிந்து திகழ்த்தன. இருமருங்கும் நோக்கிப் பெருமகிழ்ச் சியுடன் மூவரும் இனிது கடத்து சென்றார்,

கன்னிமாடம் கண்டது அரண்மனை அயல் வவே சிதக்க மணி மாளிகையைக் கண் டார். அதிசய அழ குடன் விளக்கியது. அருகு நெருங்கினர். தேவ கிலேயமாய் கிலவி கின் அதன. ஆவலோடு நோக்கினர்.

அதுதான் தனது கோழிக ளோடு சீதை அமர்ந்திருக்கும் சோதி மணி மாளிகை. கன்னிப்பருவம் உடையளாய்ச் சிறந்த பாதுகாவலுடன் அரசிளங்குமரி மன்னியுள்ள இடம் ஆகலான் அது கன்னி மாடம் என கின்றது. பசிய பூஞ்சோலை யிடையே இனிய நீர் கிலேகள் புடைசூழப் பல வகையான செல்வ வசதி களுடன் எழில் சாத்து கின், அவ்விழுமிய மாளிகையில் பாங்கி யர் பணிபுரியப் பெருமிக கிலயில் சானகி மருவியிருந்தாள்.

இதிலிருந்து தான் தொடர்ந்து கேவி காவியத்தில் இடம் பெறுகின்றாள். யாவும் மங்களமாய் மருவிவசப் போன் என்னும் மங்கல மொழியால் முன்னுறக் கவி தொடங்கி யிருக்கிரு.ர்.

பொன்னின் சோதி போதினின் காற்றம் பொலிவேபோல் தென்னுண் தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம் கன்னிம் மாடத் தும்பரின் மாடே கழிபேடோடு அன்னம் ஆடு முன்துறை கண்டங் கயல் கின்றர்.

(மிதிலேக் காட்சிப் படலம், 23) சீதையின் உருவ நலனே உணர்த்திய படி யிது.

126