பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ^ C

896 கம்பன் கலை நிலை

பொடியுடைக் கானம் எங்கும் குருதிர்ே பெ’ வீழ்ந்த தடியுடை எயிற்றுப் பேம் வாய்த் தாடகை, திலகள்தோறும் முடியுடை அரக்கற்கு அந்நாள் முந்தியுற் ‘ாகப் படியிடை அற்று வீழ்ந்த வெற்றியம் பதாகை சித்தாள். ) .(

கான்திரிங் தாழி யாகத் தாடகைக் கடின மா'த்து ஊன்றிய பகழி வாயூடு ஒழுகிய குருதி இவள்ளம் ஆன்றவக் கானம் எல்லாம் ஆயினது அந்திாலேத் தோன்றிய செக்கர் வானம் தொடக்கற்று வீசிகதொத்தே.

வாசகாள் மலரோன் அன்ன மாமுனி பணிமதி காசுலாம் கனகப் பைம்பூட் காகுத்தன் கன்னிப்போரில் கூசிவாள் அரக்கர் தங்கள் குலத்துயிர் குடிக்க அஞ்சி ஆசையால் உழலும் கூற்றும் சுவைசிறி தறித்ததன்றே. (4) யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கிடை ஆறும் இல்லை கோமகம் கினிய தெய்வப் படைக்கலம் கொடுத்தி என்னு மாமுனிக் குரைத்துப் பின்னர் விற்கொண்ட “ரியனுன்மேல் பூமழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் பேசிலரே. (5) (தாடகைச் படலம், 73-77)

இராமசாத்தால் காடகை இறங்துபட்ட நிலையை வருணித்த படியிது. வருணனைகள் பின்விளையும் காவிய சரிதங்களோடு கலந்து, பாவிகங்கள் பல கனிந்து பயன் படித்துவத்துள்ளன.

யுகமுடிவில் கல்மழை பெய்யக் கடுத்தெழுச் மேகம் ஊழிக் காம்ருல் உடைந்து வீழ்த்ததுபோல் இாமசச்கால் தாடகை அலறி விழ்க் காள் எ ன்பதாம். அசனி=தி அவளுடைய கரிய வடிவும், கோாப் பல்லும், பேரொலியும் நேரே தெரிய மேகம் மின் அசனிகள் எகமாய் மேவி வந்தன.

  • கல்லின் மாரியைக் கை வகுத்தாள் ‘ என முன்னம் சொல்லியதற்கு ஏற்ப இன்னவாறு உருவகிக் துாைத்தார்.

கால வன் காற்று என்றது பகழியின் வேகமும் விறலும் தெரிய வந்தது. புகர்=ஒளி.

இராவணனுடைய வெற்றிக்கொடி அற்ற விழுந்ததுபோல் தாடகை அன்று செத்து விழுந்தாள் என்றார் ‘லே விளைய வுள்ளதை இங்கே கினேவுறுக்கிஇங்கனம் வித்து -ே4யிருக்கிரு.ர்.