பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

006 கம்பன் கலை நிலை

என்ற அனுபவ மொழிகளால் இவரது கவியினுகர்வும், சுவை யுனர் தகவும், தெளிவுற கின்றன. உருக்கும் நெய் என்றது வெண்ணெயை. இனிமேல் உருக்கவுள்ள நெய் என்றவாறு.

புவியின்பங்கள் எவற்றினும் கவியின்பமே கலைசிறந்தது ஆக லான் சிறங்க கலைவிக்கு உயர்ந்த உவமையாக அதனை உவந்து கூறினர். அக்க இன்ப நலனே நம் கம்பருடைய கவிகளிடமே கண்டு கண்டு கழிபோாவலோடு உலகம் துகர்ந்து வருகின்றது.

பொன்னும் பூவும் பின்னும் வந்துள்ளன.

கன்னி மாடத்தின் முன்னே விரிந்து பாங்துள்ள வெளி யிடத்தில் குளிர்ந்த நீர் நிலை ஒன்று அழகாக அமைக்கப்பட்டி ருக்கது. பசிய பூஞ்செடிகள் புடைசூழ இடையே இனிது பொலிங்து விளங்கிய அக்கடாகத்தில் அன்னச் சேவல்கள் தம் பேடைகளோடு உல்லாசமாய் ந்ேதி ஊடி உலாவி விளையாடிக் கொண்டிருக்கன. அக்க அன்னங்களுடைய நன்னயக் காட்சி களே கயத்து நோக்கி மூவரும் அங்கே வியந்து கின்றார்.

மாடத்து உம்பரின் மாடே என்றது மேல் மாடத்தின் ட தி கத்தே என்றவாறு. மேல்விடாகிய உபரிகையோடு கூடியிருக் தமையால் அதன் உயர் கிலே தெரிய உரைக் கார். உம்பர் மாடத்

தின் மாடே என்று கூட்டி நோக்கலாம். மாடு=பக்கம்.

கழிபேடு=கன்னிமை கழிக்க பெட்டை அன்னம். பெருங் காகலுடைய பேடு எனவுமாம். களி என்.று பாடம் கொண்

டால் காகல் களிப்புடையது எனப் பொருள் செய்து கொள்க.

கன் பெடையோடு ஆண் அன்னம் களித்து விளையாடுகின்ற முன்துறையை உடையது என்றது, அம்மாடத்தின் இன்பக் காட்சியும் இனிய நிகழ்ச்சியும் தெரிய வந்தது. முன்றிலில் உலாவும் அன்னப்பேடு போல் உள்ளேயிருக்கும் கன்னிப்பெண் அணும் கன் அனேயோடு கூடி மகிழும் கால்ம் வந்து அயலே காலூன்றியுள்ளது என்பதைக் கருக் தான்றி புணர்ந்து கொள்ள வும் அது குருத்தான்றி கின்றது.

அறை=ர்ே கிலே. மாடத்தின் பின் பக்கம் உள்ள சீர் கிலைக்குப் பின் துறை என்றுபேர் ஆதலால் முன்புறம் இருக்கதை முன்துறை என்றார் கண்டு என்றது காட்சியின் மாட்சி காண.

_

  • பாலகாண்டம், கோலம் காண் படலம், 28.