பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1007

இாாச விதியில் நேரே கடந்துவந்தவர் கன்னிமாடம் வாவும் அதன் எழில் கிலைகளை விழி களிப்ப நோக்கி முன்றில் அயலே

கின்றார் என்க.

சானகியின் மேன்மையை மேலும் தொடர்ந்து பேசுகின் ருர்.

செப்புங் காலேச் செங்கம லத்தோன் முதல்யாரும் எப்பெண் பாலும் கொண்டுவ மிப்போர் உவமிக்கும் அப்பெண் தானே யாயின. போதிங் கயல்வேருேர் ஒப்பெங் கேகொண் டெவ்வகை நாடி உரைசெய்வேம் 2(1)

உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சிக் கரம்வைக்கும் கமையாள் மேனி கண்டவர் காட்சிக் கரைகாணுர் இமையா காட்டம் பெற்றிலம் என்றார் இருகண்ணுல் அமையா தென்றார் அக்தர வானத் தவரெல்லாம். (3) வென்றம் மானேத் தாரயில் வேலும் கொலேவாளும் பின்றம் மானப் பேர்கயல் அஞ்சப் பிறழ்கண்ணுள் குன்றம் ஆடக் கோவின் அளிக்கும் கடலன்றி அன்றம் மாடத்து உம்பர் அளிக்கும் அ.முதன்ள்ை. (3)

அனயாள் மேனி கண்டபின் அண்டத் தரசாளும் வினேயோர் மேவும் மேனகை யாதி மிளிர்வேற்கண் இனேயோர் உள்ளத் தின்னலி ைேர்தம் முகம் என்னும் பனிதோய் வானின் வெண்மதிக் கென்றும் பகலன்றே. (4)

மலர்மேல் கின்றிம் மங்கையில் வையத் திடைவைகப் பலகா லுக்தம் மெய்ங்கனி வாடும் படிகோற்றார் அலகோ இல்லா அந்தனரோ ? இல் லறமேயோ ? உலகோ ? வானே ? உம்பர்கொ லோ? ஈது உணரேமால்.

தன்னேர் இல்லா மங்கையர் செங்கைத் தளிர்மானே அன்னே தேனே ஆரமிர் தேயென் றடிபோற்றி முன்னே முன்னே மொய்ம்மலர் துளவி முறைசாரப்

பொன்னே சூழும் பூவின் ஒதுங்கிப் பொலிகின்றாள். (6)

பொன்சேர் மென்காற் கிண்கிணி ஆரம் புனேயாரம் கொன்சேர் அல்குன் மேகலே தாங்கிக் கொடியன்னர் தன் சேர் கோலத் தின்னெழில் காணச் சதகோடி மின்சே விக்க மின்னர சென்னும் படிகின்றாள். (?)

கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவையெல்லாம் வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழிகொண்டாள் சொல்லும் தன்மைத் கன்றது குன்றும் சுவரும் திண் கல்லும் புல்லும் கண்டுரு கப்பெண் கணிகின்றாள். (8)

(மிதிலைக் காட்சிப் படலம், 25-32)