பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*01() கம்பன் கலை நிலை

கடலும் இன்ன மாடக்கின் ஏற்றம் கண்டு இன்னலுழத்து எங்கி கின்றது. தன்னிடம் இருக்க என்ன கவம் செய்தகோ ? என்ப தாம்.

4. மேனகை கிலோக்கமை ஊர்வசி அசம்பை என்னும் பேரழகுடைய வான மங்கையானவரும் இச்சானகி கோன்றவே கதிரவன் எதிர்கின்ற மதி என மங்கினர்.

5. இக் கப் பெண்ணாசி இம் மண்ணுலகில் வந்தது யார் செய்த புண்ணியமோ ? என எண்ணி வியக்கின்றார். அருங் கவ முடைய முனிவர்களும், கரும மும், வையமும், வானமும், கேவர். கள் யாவரும் உய்யும்படி இச் செய்யவள் இங்கே உதயமாகியுள் ளாள் என்பதாம். அலகு = அளவு அலகு இல்லா என்றது எண்ணிறந்த அருக்கவர்கள் ஒருங்குகூடி நெடுநாளாகச் செய்த

புண்ணியத்தின் பயனே என எண்ணவக்கது. சீதையின் தோற்றத்தால் இவ்வுலகில் தோன்றும் கலங்களை உணர்த்திய படி யிது.

6. பேரெழிலுடைய மங்கையர் கோழியாய் கின்று ஊழி யம் புரியச் சானகி அங்கு உலாவியிருந்த கிலையை இதில் உணர்க்கி யிருக்கிறார் நடந்து செல்லும் இடங்களில் எல்லாம் மு.கவில் நல்ல பட்டாடையை விசித்து அகன்மேல் மெல்லிய பூக்களைச் சிதறிப் பாங்கியர் பாங்கு கின்று சீதையை இனிது உலாவி வரும்படி செய்வர் என்க. : ஒது ங்கிப் பொலிகின் முள்’ என்றது அாசகுமரி அங்கே உல்லாசமாய் உலாவி கின்ற செல்லமும், சிறப் பும், சீர்மையும் தெரிய வந்தது. ஒதுங்கல்=கடக்கல்.

அன்னே கேனே ஆாமிர்கே என்று அடிபோற்றி என் மதனுல் கோழிகள் ஆர்வமுடன் உபசரித்து ஆதரித்து வங்க மரியாதை மதிப்புகள் அறிய கின்றன.

கரும்பே தேனே அமிர்தே காமர் மணியாழே அரும்பார் மலர்மேல் அணங்கே மழலை அன்னம்மே சுரும்பார் சோலே மயிலே குயிலே சுடர்வீசும் பெரும்பூண் மன்னன் பாவாய் பூவாய் பின்னமானே. அம்மெல் அனிச்சம் மலரும் அன்னத் துாவியும் வெம்மை யாமென் றஞ்சி மெல்ல மிதியாத பொம்மென் இலவப் பூம்போ தனகின் னடிபோற்றி இம்மென் கலையார் இடுவென்று ஏத்த ஒதுங்கினுள்.

(சீவக சித்தாமணி)