பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M14 கம்பன் கலை நிலை

பேரழகுடைய நங்கை’ என்று சீதையை இங்கே குறியாமல் வேறு வகையாகக் கூறியிருக்கும் சீர்மை கூர்ந்துசிக்கிக்கக்கக்கது. கன்னேக் கண்டு அவாவிய ஆண்கள் பின்பு பெண்களாய் அனுப விக்க இராமன் கண்ணன் முதலிய அவகாரங்களில் வந்து அவர் தம் எண்ணங்களைப் பூர்த்தி செய்கருளின்ை ; சீகைக்கு அவ்வண் னம் யாதும் இசையாது ஆகலான் அக்க உக்கமக் கிருவின் புனிதமான உயர் நிலையை இங்ானம் உய்த்தனா உசைக்கார்.

எங்கள் காயகற்கு இனி யாவது ஆம் கொலோ ? ‘ என் றது மேல் ஆகப் போவதை விநயமாக அறிவிக்கபடியாம்.

அடுத்து நிகழவுள்ளமையான் இனி என்றார்.

பெண்ணமுகமான சீதை இராமனுக்கு உண்ணமுகமா யுள்ள அந்த உறவுரிமையை முன் னுற இங்கே நன்னயமாக உணர்த்தியருளினர். உரிய நாயகன் பிரிய நாயகியைக் காண நேரும் காட்சியை இவ்வண்ணம் காட்டியிருக்கிறார்,

போமுகுடைய பெண்டிரும் மயங்க கின்ற பெருமாட்டி ஆடவர் கிலகனை ெ ருமானக் கண்டு மயங்கி ஆசை.மீக்கொண்டு இனி அலமாலடைவதும் அறியவங்கது.

இயற்கையான வடி வழகையும் குணநலங்களையும் இவ்வாறு இனிமை கனிய உாைத்து வந்தவர் பின்பு செயற்கையான அணி கலங்களின் அழகு நிலைகளை அழகுற மொழிய கேர்க்கார்.

இழைகளும் குறைகளும் இன்ன முன்னமே மழைபொரு கண்ணினே மடங்தை மாரொடும் பறுகிய எனினுமிப் பாவை தோன்றலால் அழகெனும் அவையும்ஒர் அழகு பெற்றவே.

(மிதிலேக் காட்சி, 34) ஆபானங்கள் பெண்களுக்கு மிக உரியன. மண்ணைப் பூசிப் பார், பெண்னைப் பூட்டிப்பார் என்பது இங்காட்டுப் டிமொழி. ஆடமைக் தோள் நல்லார்க்கு அணியும் போல் ‘ என்ற கில் தாலும் பாயிரமும் மகளிரும் அணியும் போல்வன என ன் னுாலார் குறித்திருக்கிறார். ‘ அணியில்லாக் கவிதை பணியில்லா வனிதை ’’ என்பர் அவங்காத நாலார். பாவின் அணி பாவை யர் அணி போல்வது என்னும் இன்ன வாருண இயல் உரைகளில்ை அரிவையர்க்கும் அணிகளுக்கும் உள்ள இயைபு தெரிய லாகும்.