பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இயா ம ன் 1016

பொன்ன உருக்கி மணிகள் அழுக்கி இனிது இழைத்துச் செய்யப்படுதலால் அணிகள் இழைகள் என வக்கன. குதுை, காகில் அணிவது. கை, கால், கழுத்து, காது மூக்கு விால் முதலிய அவயவங்களில் அணியப்பட்டுக் கொன்று கொட்டுப் பெண்களுக்கு ஆபசனங்கள் அழகு செய்துவத்துள்ளன.

அங்க அணிகலங்களேச் சாதி முறை பற்றிச் சிகைக்கும் அணிக்கனர் : அணியவே அவை புதிய ஒருமாறு கலையடைந்தன. என்னே ? இதுவாை மங்கையாை அழகுபடுக்கி மாண்பு. க்கி வந்த அவ் அணிகள் இங்கங்கையைச் சாவே தாமே பேரழகு பெற்றுச் சீர்மையுடன் சிறந்து திகழ்ந்தன என் க.

  • அழகெனும் அவையும் ஒர் அழகு பெற்றவே ’’

மொழிகள் இவ்வாறு இகில் அழகுபெற்று வந்துள்ளன. அவை என்றது அணிகளே. இழைகளும் குழைகளும் என முன்னம் பல வகைகளையும் குறிக்கமையால் பன்மை வந்தது. ஆணுதல்

அணிதல் ஆகிய காானங்களால் பூண், அணி என ஆபானங்கள் பெயர் பெறலாயின.

பூண் அணி அணிகலம் பூடணம் வள்ளி ஆயிழை கலமும் ஆபரணம்மே ‘ (பிங்கலங்தை) என்ற கணுல் ருகை என இஞ்ஞான்று மிகவும் வழங்கிவரும் * == # - s Ei பேர் முன்னுளில் இல்லை என் தெரிகின்றது.

அணிக் கார்க்கு அணிகள் அழகைச் செய்தலால் அவை இங்கே அழகு என வக்கன எல்லார்க்கும் இங்கனம் ஆதி முதல் அழகு புரிந்து வங்க அணிகள் சீதையின் கிருமேனியைச் சார்ந்து அவையே பே முகும் பெருமகிமையும் பெற்று விளங்கின என்பதாம். ஆகவே அகன் கெய்வக்கேசு தெளிவாயது.

பெண்ணினங்களுக்கு இதுவரை கத் துவக் கதைப் பெண் கள் நாயகம் ஒருங்கே கிரும்பிக் கொடுக் கருளியதுபோ லாபது.

தெய்வக் கேசுடன் சொலித்து விளங்குகின்ற அங்கத் திவ் விய தேகக்கில் அணிகள் அமைந்து கி.ம்பது சாம்பூனகம் என் லும் உயர்ந்த கங்க ப் தமையில் செம்புக் துண்டுகள் இடை யிடையே வம்பாக அப்பி கிற்றல்போல் ஒப்பியிருந்தனவேயன்றி

உயர் நலம் ஒன்றும் உதவவில்லை என்றவாறு.