பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1016 கம்பன் கலை நிலை

செயற்கை அணிகள் அக்க இயற்கை வடிவழகை மறைத்து மாசுபடுத்தி கின்றன ; அக்கிலையில் அம்மேனியை ஒட்டியமர்ந்து அவையே உயர் மகிமை யுடையனவாய் ஒளி ப்ெற்றிருந்தன என்ற கல்ை அத் திவ்விய தேகத்தின் சீர்மையும் சீர்மையும் தெரிய கின்றன.

கிருவின் உருவை ஒருவின் அருளற்றிழிவுறுகின்றன ; மரு வின் ஒளிபெற்றுயர்வுறுகின்றன என்க. பூணுக்கு அழகளிக் கும் பொற்றாெடி ‘ புகழ்ந்துள்ளதும் ஈண்டு உணர்ந்து கொள்ளவேண்டும்.

அழகு கருகின்ற அணிகளும் அழகுபெறும்படி அம்புக அழகுடன் பிராட்டி அமைந்திரு க்காள் என்பதை விற்பன கலங்

கனிய இங்ஙனம் விளக்கியிருக்கிரு.ர்.

எனக் கமயக்கியைப் புகழேந்திப் புலவர்

அணிபறித்து அழகு செய்யும் அணங்கு

(அங்கதன் தாதுப் படலம், 18) எனப் பின்னும் கூறியுள்ளமை ஈண்டு எண்ணத்தக்கது. இழைகளேயும் குழைகளையு கழற்றிவிட்டால் களங்கம் அற்ற சந்திான்போல் சீகை விளங்கி மிளிர் வள் என்பதாம். மதியைச் சார்ந்து மறு மாண்புற்றிருக்கல்போல் சீதையைச் சேர்ந்து அணிகள் சீர்பெற்று கின்றன என்க.

இராமனும் சீதையும் நேரே கண்டது கன்னே அடுக்கவற்றை யெல்லாம் இவ்வண்ணம் அழகு படுத்தி அளவிடலரிய பெருமகிமையுடன் நிலவி நின்ற சிதை மாலையில் மேல்மாடத்தில் உல்லாசமாய் உலாவிவந்தாள். வந்த வள் தெய்வாதீனமாய் வீதியை எட்டிப் பார்க்காள். அதே சமயம் அயல் கின்ற இராமனும் இயல்பாக மேலே பார்த்தான். ஒருவரை ஒருவர் கண்டார். அவ்வளவுதான் இருவரும் ஒரு சேர உயர்காதல் கொண்டார். உள்ளம் காைந்து உணர்வு குலை ங் த உயிருருகி கின்றாள். அங்கிலை ஒதல் அரிது; ஆயினும் புனித மான காகல் நலங்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் கவிப் படங் களே இங்கே காண வருகின்றாேம். கண்ணுான்றிக் காணுங்கள்.

எண்ணரு கலத்தினுள் இனேயள் நின்று.ழிக் கண்ளுெடு கண்ணினே கவ்வி ஒன்றைஒன்று உண்ணவும் கிலேபெருது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கின்ை அவளும் நோக்கினுள். (1)