பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1021

அவளது நோக்குகிலையை இங்ானம் அவன் வியந்து கூறியிருக்கி

முன். பார்வையில் பாவையர் ர்ேவை தெரியவந்தது.

இங்கக் கண்காட்சிதான் அகப்பொருள் துறையில் குறிப் பறிதல் என வந்துள்ளது. இக்கோக்கின் கிலைகளை அனுபவித் துள்ள காகலருடைய வாக்கியங்கள் சிலவற்றை ஈண்டு அறிந்து கொள்ளவேண்டும்.

இருநோக்கு இவள் உண் கண் உள்ளது ஒருநோக்கு கோய்கோக்கு ஒன்று அங்கோய் மருந்து. (குறள், 1091) யான்நோக்கும் காலே கில்னேக்கும் கோக்காக்கால் தான்நோக்கி மெல்ல ககும். (குறள், 1094)

அணியும் அமிழ்தும்என் ஆவியும் ஆயவன் தில்லேச்சிங்தா மணியும்ப ராாறி யாமறை யோனடி வாழ்த்தலளின் பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிற முமின்னும் பணியும் புரைமருங்கு ற் பெருந்தோளி படைக்கண்களே.

(திருக்கோவையார்) பாயு மலர்த்தண் பொழில்குழும் வெங்கைப் பழமலேசீர் ஆயுமுனிவரர் தாமே முனிவருள் ஆக்குதல்போல் கோயும் அங் கோய்க்கு மருங்தும் தராகிற்கும் நுாற்பகவின் தேயு மருங்கு ற் பெருமுலை மாதர் திருக்கண்களே.

(திருவெங்கைக்கோவை)

பண்ணில் சிறந்த புகழ்த்தஞ்சை வாணன் மலயவெற்பில் பெண்ணிற் சிறந்த இப் பேதைதன் பார்வை பெருவினேயேன் ான னரிற் சிறந்த இருந்துயர் நோய் தனக் கின்மருந்தாய்க் கண்ணிற் சிறந்த உறுப்பில்லே யாவதும் காட்டியதே.

(தஞ்சைவாணன் கோவை) 1ாங்கோத ஞாலத் தறிவொன்றிலாத புரவலர்கம் வங்கோன் மையுமத்த வெங்கோன்மையாவும் விலக்கியென்றும் கோன் உறங்தைக் குலோத்துங்க சோழன் கடாத்தும் ஒரு ங்கோன் மையும்ஒத்த வாலிரு கோக்குமிச் சேயிழைக்கே.

(குலோத்துங்கசோழன் கோவை) பார் மொழிபங்கர் கோடீச்சு வெற்பின் பாலுறுகாம் ாாயி மைந்த மால்சோர்ந்து முன்பின் மகிழ்வுபெற

பே மி தன்னுள் விடத்தோ டமிர்தம் விளேங் த தொக்கும் ா, இடையினள் வேல்விழித் தோன்றிய கோக்கங்களே.

(கோடிச்சாக்கோவை)