பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1022 கம்பன் கலை நிலை

காதலிகளைக் கண்டு மால்கொண்ட காதலர் அவருடைய கண் பார்வைகளால் உடன்பாடு தெரிந்து உள்ளங்களித்து -” யாடிய படி யிவை. இவ்வாறு காதல் நிலைகள் பலவற்றையும் தொடர்பாக விரித்து விளக்கிப் போவதால் இவை கோவை என வந்தன. ஒரு கருத்தையே குறித்த வந்திருப்பினும் கவிகளு ) LII.] உாைத்திறங்களும் உணர்வு நலங்களும் L” லபிரிவுகளாய்ப்

பாவியுள்ளன. கலித்துறைகள் கலைத்துறைகளுடையன.

உலகில் என்றும் இயல்பாக கிகழ்கின்ற உயிரியல்புகளை இவ் வண்ணம் துறையமைத்துச் சுவைசெய்து வைத்திருக்கின்றனர்.

மனிதருடைய தனிமையான அகநிலை அனுபவங்கள் பின்பு புலனெறி வழக்கங்களாய்க் கிளைத்துக் கலைாலம் கனிந்து இல கொளி பாப்பி இனிமை சாந்து உலகில் வெளியாய் உவகை விளைத்து வருகின்றன. புறக்கே புலனுகின்ற காண கிகழ்ச்சி களால் அகத்தை அறியவே அறிவுலகம் ஆனக்கம்.அடைகின்றது.

கண் கவ்வி உண்ண, உணர்வு ஒன்ற என்ற கல்ை அவ்வுயிர் இாட்டைகள் ஒரு முகமாய் அன்று உவகையில் திளைத்துள்ளமை

உணம் லாகும். அன்பு சுரங்கமையால் இன்பக் காட்சியாயது.

பாக்கியம் கனிக்க அங்நோக்கங்களையெல்லாம் நாம் மேலும்

நோக்கி மகிழும்படி கவி ஊக்கியருள் கின்றார்.

அண்ணலும் நோக்கினுன் , அவளும் நோக்கினுள் என முன்னம் பொதுவாகக்குறிக் கார்; பின்னர், அங்கோக்குக ள் குறிக் கொண்டு பாய்ந்த குறியீடுகளைக் தெளிவாக உாைக்கின்றார்.

2. சீதையின் கண்களை வேல்இணை என்றது அவை இங்கே

வெற்றிபெற்றுள்ள விறல்நிலை கருதி. கம் கூரிய பார்வையில் காரிய சித்தி கைவந்துள்ளமையால் வீரியசக்திகள் என அவ்

விழிகளை வியந்து கூறினர்.

வேலாயுதத்திற்கு மேலாயுகம் இல்லை என யாண்டும் வியன் பேர் பெற்றுள்ள வேற்படையை விழிகள் எனக் குறிக்க து ஈண்டு வெல்லப்பட்டுள்ள ஆண்டகையின் அருமை பெருமைகளை

யும், அம்புக வெற்றியையும் உணர்ந்துகொள்ளவேண்டி என்க.