பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 102.7

இல்லாமை ஒன்றை இனிமையாகப்புனேங்து மணப்பெண்ணே இங்கனம் அலங்களித்து கிறுத்திப் பின்பு மணமகனே அலங்கரிக்க வந்தார். அதே முறையில் வருணிக்க விரும்பினர். இன்மை யினலேயே விசேடித்து அவனது உயர்ந்த உண்மைத் தன்மை யை உரைக்கத்துணிந்தார்.

அவனுக்கு எதனை இல்லை என்று சொல்வது ? இல்லாமை தேடுவதில் இப்படி ஒரு கொல்லை வந்து நேர்க்கது. சிலருக்குக் கல்வியிருக்கும், செல்வம் இாாது ; அங்க இாண்டும் அமையி ம்ை அழகு இல்லாதுபோம் ; ஒருவாறு அது அமைக் காலும் விாம் இாாது ; விாம் வாய்ப்பினும், அருளும் பெருங்கன்மை யும் அமையாது ஒழியும் , இங்ானம் ஏதேனும் ஒரு குறை யுடை யாரையே உலகில் உயர்க்க குலமக்களுள்ளும் காணலாமேயன்றி

குணாலங்கள் கிறைந்துள்ளாயைக் காண்டல் யாண்டும் அரிகாம்.

இராமனுக்குச் செல்வம் இல்லை என்று சொல்லலாமோ ? எ னின், அவன் பெரிய சக்காவர்த்திக்கிருமகன் ; கல்வியிலோ மகா கலைஞானி; அழகிலோ, கிகரில்லாத பேரெழில் உடையவன்; விாக்கிலோ, அசகாய சூான் , அருள் அடக்கம் அமைதி வண் மை முகவிய தன்மைகள் யாவும் கிறைந்தவன் ; அகில மங்கள குண கன பரிபூரணன். இவ்வாறு எல்லாமுடைய இவனுக்கு ஒரு இல்லாமை கூற எண்ணிப் பல்வேறு வழிகளை காடிப்பார்க் கார் ; ஒன்றும் கோன்றவில்லை. ஆகவே, [... மருங்கிலா கங்கை ’’ என்று முன்னம் சொன்னதை மாற்றி யாதாவது ஒர் உடைமை யால் கலைவியைக் கூறிவிடின், அவ்வண்ணமே கலைவனையும் எளி காகச் சொல்லிவிடலாம் என்று கிரும்பினர் : கிரும்பினவர், முதலில் குறித்தகை மாற்றுதல் முறையன் று என்று மறுபடியும் மறுகினர் ; மீண்டும் இன்மையிலேயே ஒரு கன்மையைக் கண்டு கொள்ள மூண்டு முனைங் கார் ; முடிவில் ஒன்று கண்டார் ; கான வே பழி யாதும் இல்லாத விழுமிய கிலையினன் ‘ என்று கழி பேருவகை கொண்டார்: வசை இல் ஐயனும் என அதனை

இசையாக இசைக் கார்.

மருங்கு இன்மையால் உடலழகும் வசை இன்மையால்

உயிரழகும் உனா வக்கன. புறமும் அகமும் கண்டு அவற்றின்