பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1028 கம்பன் கலை நிலை

உரிமையும் ஒருமையும் ஒருங்கே கெரிய இங்கனம் உாைத்தருளி ர்ை. வசையில்லாதவன் எனவே புகழெல்லாம் நிறைந்த புண் னியசீலன் என்பது புலனுயது.

இக் ககைய அழகனும் அழகியும் விழைவு மீதுார்ந்து தான் {);F - அழகாயு த வள் என்னும் வேறுபாடின் றிப் புனலொடு புனல் கலங்காற் அ o LH H தாற போல் இருவருடைய மனம் உயிர்களும் இனம் அறியாதபடி

ஒன்றா:க உவத்து கொண்டனர் என்பதாம்.

சீதை இராமன் என வெளியே இாண்டு வடிவங்களாய் கின்

i il” ly. முலும் உள்ளே ஈருயிரும் ஒருயிாய் ஒன்றி கின்றன என்பார் இாண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர்’ என்றார். ஒருமை யின் உரிமை தெரிக. ஒருங்கிய =ஒன்றுபட்டு வங்க. ஒருங்கு கல்=ஒன்று கல், உடன்படுகல் அவ்வுடம்பு இரண்டும் இங்கே வெளியாய் ஒளி செய்து வந்துள் 3F உளவறிய வங்கது.

இராமன் பிரமச்சரிய விாகக்கைக் கைக்கொண்டு குருகுல வாசம் செய்துவருகின்றான். சீதை கன்னித்தன்மையைக்காத்துக் காவல் மாடத்தில் இருக்கின்றாள். இன்னர் இனியார் என்று ஒருவருக்கு ஒருவர் யாகொரு இனமும் தெரியாது ; கொடுப் பாரும இல்லை : அடுப்பாரும் இல்லை. இங்ஙனம் இருக்கத் கெருவழியே கண்டவனிடம் அவள் அவசமாய் ஆசை.மீக்கொண் டாள் அவள்பால் இவன் உள்ளங்குலைந்து உயிர் உருகிகின்றன். கண்ட இடக்கில் இப் டிக் கடுங்காகல் கொள்ளலாமா ? கள்ளத் தனமான காமம் எள்ள ள் கக்க கல்லவா? இா வருடைய குல நிலை மைக்கும் கலேமைக்கும் பெரும் பழியாய் இது பிழை மிகச் செய் யுமே என இன்னவா - ) உலகம் இங்கே அலர் தாற்ற நேரும் என்று கருதி அகற்கு இறுதியில் உறுதியான பதில் கூறியிருக்கிரு.ர்.

‘ கருங்கடல் பள்ளியில் கலவி கிங்கிப்போப்ட்

பிரித்தவர் கூடினுல் பேசல் வேண்டுமோ ?--

இக்க வாசகம் வனப்பு மிகவுடையது. பல யோசனைகளே

யுள்ளடக்கி ஒளிமிகுந்து அவசிக சக்து வக்க து.

இருவரும் உயிர் ஒ ன்று ஆயின ை மக்குக் காணவுரிமை

  1. ===== - --- mo காட்டியுள்ள இதில் அவரது பூான கிலேமை புலஞயுள்ளது கருங்