பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1029

கடல் என்றது. பாற்கடலை. கருமை ஈண்டு பெருமை மேல் கின்றது.

‘’ திரைகெழு பயோததி துயிலும் தெய்வவான், மரகதம&ல:

என முன்னம் குறித்துள்ளமையை இங்கே எண்ணிக் கொள்க.

அக்கப் பாற்கடல் பள்ளியைவிட்டுக் கிருமால் அயோத்தி யை அடைக்கான் ; கிருமகள் மிதிலையில் புகுந்தாள். அாச குமான், அரசிளங்குமரி என முறையே மருவி யிருந்தனர். உரிய காலங்கள் எதிர்பார்த்து கின்றன. பருவம் வக்கது. இருவரும் எதிர்க்கார் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாவசாயிஞர் என்க. எனவே இவர் புதுமாப்பிள்ளையும், புதுப்பெண்ணும் அல்லர் பழங்காதலர் என்பது உளங்காண வந்தது.

ஊழிகாலமா யாதும் பிரியாமல் ஒன்றாய் மருவி யிருந்தவர் இடையே பிரியநேர்ந்து மறுபடியும் கேயே கண்டுகொ ண்டால் அக் காதலர் கொண்டாடும் அன்புநிலையும் ஆர்வகலனும் அளவிடலரி யனவாகலால் இது யாராலும் பேசமுடியாக பெரும்பாசமுடைய தென்பது பெற்றாம்.

கலவி நீங்கிப் போய் என்ற கல்ை பிரியும் காலத்திலும் அவர் மருவி யிருக்கமை அறிய வக்கது. இத்தகைய பேராக் காதலர் பேர்க் த கின்று மீண்டு வந்து சேர்ந்தபோது நேர்ந்த காதல் காட்சிகளை நாம் இடையே உரையாடி கிறைடோடுதல் பிழையாம் என்பதாம். பேசல் வேண்டுமோ? என்றது பேச்சுக்கு இடம் இல்லை என்றபடி.

பிரிந்தவர் கூடினுல் பேசல் வேண்டுமோ ?

என்ற இந்த இனிய வாசகம் பொதுசன உரிமையாய் எல்லார்க் கும் பாடமாகிப் பேச்சிலும் எழுத்திலும் பெருவழக்காய்ப்

யின்று வருகின்றது.

முருங்துறம் எயிற்றிள்ை முகிலத்தடங்களில் பொருந்துற மூழ்கியே புணர்ந்து வைகலும் இருக்திடு கின்றவன் இடர்ப்பட்டு இன்னணம் பிரிந்திடின் வருந்துதல் பேசல் வேண்டுமோ ? .

(கந்தபுராணம், குமாரபுரிப்படலம், 29)

இங்.நூல் பக்கம் 803 வரி 13 பார்க்க.