பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1080 கம்பன் கலை நிலை

தன் நாயகியைப் பிரிக்கிருந்த இந்திரன் அவளது அணி களைக் கண்டபோது அவன் கொண்ட காகலைக் குறிக்கபடி யிது. இகன் கொடையும் நடையும் இங்கு ஒக்கிருத்தலை உய்த்தறிக.

காதல் மீதார்த்து இராமன் இங்கனம் களித்து கிற்கவே கோசிகர் அங்க இடக்கை விட்டு அகன்றார். அம்மாகவர் பின்னே இக்காகலனும் போன்ை. கம்பியும் தொடர்ந்து சென்றான். இங்கே ஒன்று சிந்திக்கவேண்டும்.

முன்னே கின்ற குருவுக்கும், பின்னே கின்ற கம்பிக்கும் கெரியாமலே இக்க அண்ணன் கண்ணுேடிக் களித்திருக்கின்றான். இது என்ன சாகசம் அக்க இருவரும் முன்றில் அயலே அன் னங்களைக் கண்டு கிற்க, மன்னன் மாத்திாம் மேன் மாடத்தில் உலாவி கின்ற கன்னியைக் கண்டு காதல்மீக்கொண்டான். 5. பெரியவர் நீங்கவே இவனும் நீங்க முடியாமல் நீங்கிச் சென் முன். அங்கனம் இவன் செல்லுங்கால் சீதை உள்ளம் பறி போய் உணர்வு குலைந்தாள். இன்னது செய்வது என்று தெரி யாமல் கன்னே மறந்து கனிமால் கொண்டு கயங்கிகின்றாள்.

‘ அங்தமில் அழகனே அனேகி லாமையால்

பைங்கொடி ஒவியப் பாவை போன்றனள்

என்ற கல்ை இராம மோகக் கால் சானபெட்டுள்ள காமக் துயரம் காணலாகும். இமையாமல் பார்த்து விழிக்க கண் விழிக்கபடியே அசையாது கின்றாள் ஆகவின் ஒவியப் பாவை என்றார், இக்க விசிக்கி சிக்திாக்கை விழைந்து பார்க்க.

அதிசய அழகுடைய சீதையும் மதிமயங்கி மால்ெ காள்ளும் படி மேல் கொண்டுள்ளமையால் அந்தம் இல் அழ்கன் என இராமனே இங்கே வங்கிக்க கின்றார். அங்கம்=முடிவு, எல்லை. எல்லை யில்லாக பேரெழிலாளன் ; முடிவறியாக முதலழகன் என்றவாறு. அங்கமில்லாத அந்த ஆகிமூல சுக்கான் எ னவும் இது சிங்கனை செய்ய வந்தது.

னே கட்டியணையப் பெருமையால்

இங்கக் கட்டழகன உட அக்கட்டழகி பட்டதுயர்கள் பல. அவற்றைப் பின்னே கான லாம்.

அனேகிலாமை என்ற கல்ை அவ்வழக%ன அணேவதில் அவள் அவாவியுள்ள அவசரமும் ஆவல்கிலேயும் வெளியாயின.