பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 1033

பெண்மையின் பெருமித நிலைமையில் கலை சிறந்தவள் -AF லால் காமவேகத்தைத் தனியே எதிர்த்து அடக்கி நெடும்.பொ ழுது மன்றாடியிருக்கிருள் : அக்கப்போராட்டக்கை எல்லாரும் நேரே காணக் கவி ஒரு போர்க் காட்சியை இதில் புலப்படுக்கி யிருக்கிரு.ர். மத்தயா?ன என்ற தி சிக்கநிலையை உய்க் துணா.

காமவெறி மீறியுள்ளமையான் மன க்கை இங்கே மதயானை என்றார், கிறை என்பது நெறி கிறம்பாமல் கிலேத்து கிற்கும் ர்ேமை. அது பெண்மைக்கு உயிர் கிலேயாய் அாண் செய்து கிற் பது நாணினும் உயர்ந்தது. அகனே ஈண்டு அங்குசம் என்ற து தெஞ்சை அடக்கியாளும் அமைதியும் அகன் நிலைமையும் கருதி. கன்னிமையின் இன்னுயிர் என அது மன்னியுள்ளது என்க.

கிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை. (கலி,133) என்ற கல்ை அதன் இயல்பும் செயலும் இனிது அறியலாகும்.

அங்குசம் யானேயை அடக்கும் கருவி. கோட்டி என்றும் பேர். அறிவாகிய பாகன் கிறையாகிய அங்குசக்கைக்கொண்டு மனமாகிய யானையை அடக்கினுன் , அது அடங்காமல் டோயது என உருவகங்களே விரித்துப் பொருள் நிலைகளை துனித்து நோக்கிக்கொள்க. எண்ணியலில் உள்ள நுண்ணிய பொருள்

களைக் கண்ணியலில் உனா இவ்வண்ணம் காட்டினர்.

நயன கோசாம் என் மது கண் பார்வையின் எல்லையை. கோசரி க்கல்=எட்டி வளைக்கல். தன் நயனம் கோசரிக்கும்

வரையும் ஆசையோடு L/f/ ர்த்து கின்றாள் என்று தெரிகின்றது.

யானை மதம் கொண்டு ஒடுங்கால் அகன அடக்கி கி.ணுத் கற்கு அங்குசக்கை அதன் காகில் மாட்டி இழுப்பர் ; அது போல் உள்ளே காதல் மண்டிச் செல்லுகின்ற மனத்தை கிறை யால் அடக்கி கெடி அ முயன்று கிறுக்கினுள் அது கில்லாமல் ஒடியே போய்விட்டது என்பதாம்.

கிறை எனும் அங்குசம் நிமிர் த்துப் போயதே

என்னுமல் நிமிர்ந்து என்ற கல்ை அக்க மனம் கடுவேகக்

கடன் சென்றுள்ளமை காணலாகும். கன்னேக் கடுக்க கடை

யை எதிர்த்து மன்றாடி அரிதாகப் பெயர்த்துச் சென்றிருக்கால்

கிமிர்த்துப்போயகென மனத்தின் தொழிலாகவே குறித்திருப்

130