பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1036 கம்பன் கலை நிலை

யிருக்கின்றனர். அம்மேலோர் முறையைத் தழுவி இந்நூல் முறை வங்துள்ளது. காதலால் ஒரு உயிாடையும் நோகல்கள்

அவல நேர்ந்தன.

சீதை மாலுற்றது மாலுற வருதலும் மனமும் மெய்யும்தன் அாலுறு மருங்குல்போல் துடங்கு வாள்கெடும் காலுறு கண்வழி புகுந்த காகல்நோய் பாலுறு பிரைஎனப் பரந்த தெங்குமே. (1)

மறுகி நின்றது

கோமுறும் கோய்கிலே துவல கிற்றிலள் : ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் காமனும் ஒருசரம் கருத்தின் எய்தனன் வேம்ளரி பதனிடை விறகிட் டென்னவே. (2)

மயங்கி விழுந்தது வீழலிடு குண்டல மதனில் நெய்யிடா அமுலிடா மிளிர்ங் திடும் அயில்கொள் கண்ணினுள் சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தரத் தழலிடு வல்லியே போலச் சாம்பினுள். (3)

உடல் மெலிந்தது தழங்கிய கலேகளும் கிறையும் சங்கமும் மழுங்கிய வுள்ளமும் அறிவும் மாமையும் இழங்கவள் இமையவர் கடைய யாவையும் வழங்கிய கடலென வறியள் ஆயினுள். (4)

உள்ளம் சோர்ந்தது கலங்குழைத் துககெடு நானும் கண்னற கலங்குமுை காகில் முகத்தின் ஏவுண்டு மலங்குழை எனவுயிர் வருக்திச் சோர்தரப் பொலங்குழை மயிலேக்கொண்டு அரிதிற் போயினர். (5)

பாங்கியர் தாங்கியது

காதொடுங் குழைபொரு கயற்கண் கங்கைதன் பாதமும் கரங்களும் அனேய பல்லவத் காதொடும் குழையொடும் அடுத்த தண்பனிக் சீததுண் துளிமலர் அமளி சேர்த்தினுர். (6 )