பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1038 கம்பன் கலை நிலை

7 *

மருங்குல்போல் தடங்குவாள் என அக்கிடைகிலையை இடை யோடு இணைத்து இங்ஙனம் உ ணர்த்தினர். அடங்கல்=தவளல். நெடும் கால் உறுகண்=நெடிய இடம் உடையகண். கால்=இடம்.

கண் வழி புகுக்க காதல் கோய் சீதையின் உள்ளம் உயிர் உடல்

எங்கும் பாவியது. அங்கிலையை நாம் தெளிவாக உனர்ந்து

கொள்ள ஒர் உவமானம் வந்துள்ளது.

காகல் நோய், பால் உறு பி ைஎனப் பாக்கது எங்குமே”

என்னும் இது உன்னி உனா வுரியது. பிாை=மோர்த்துளி.

கறங்தபடியே தாய்மையாயுள்ள பாவில் சிறிது மோர்படின் அது முழுதும் கிலைமாறி வேறாம் ; அதுபோல் பிறந்த மேனி யாய்க் கன்னிமை காத்துப் புனித கிலையில் மன்னியிருந்த சிதை இன்று ஒரு காகல் உறவே உளம் உயிரெல்லாம் கிலை கிரிக்காள்

என்பதாம். திரிவு உரிமைமீது உறைந்துள்ளது என்க.

- பால் சீகைக்கும், பிாை காகலுக்கும் ஒப்பாம். ஆகவே அந்த இரண்டி ற்கும் உள்ள இயற்கையுரிமையும் இனமும் தெளி வாயின. பாலிலிருந்து பிறந்த பியை மீண்டும் அப்பாலையே பதப் படுத்த நேர்க்கதுபோல் கன்னிடம் தோன்றிய இம்மாலும் சிதை யை மேலும் மாண்புறுத்த வாய்க்கது. பிாை இட்ட பால், தயிர், வெண்ணெய், கெய், மோர் என நிலவி கின்று உலகையூட்டி o- சவி யருளும் , அதுபோல் இங்கே காதலுற்ற சீகை இராமனுக்கு இனி ஐம்புல இன்ப நிலையமாயமர்ந்த அகிலமும் நலமுற அருள் புரியும் என்பதாம்.

உரிய காதலால் உள்ளம் திரிந்து பரிவு கூர்ந்து பான்மை

  • Th H -- -- - -- # வழியே படிக த டாரும வாமை பயனுறுமபடி கே னமையுறறுள ளமையை இங்கனம் மேன்மையாக விளக்கியருளினர். பால்

_

பலனுக்கு வந்ததுபோல் பாவையும் கலனுக்கு வங்காள் என்க.

காம வேட்கையால் விளக்க விர கதாபங்களை முறையே இனி உாை செய்கின்றார்.

2. வாய் திறந்து யாகொரு வார்க்கையும் பேசாமல்காதல் மிகுதியால் கோகலுமுங் காள். விறகு பெற்ற ப்ேபோல் விாக காபம் கொழுந்துவிட்டு எரிக்கது உரிமைக் கோழிகள t:I யாரிடமும் ஒர் உயையும் கூருமையால் ஊமைபோல் உள்ள ங்

கலங்கி உளைக் கிருக்காள். நோம்=கொத்துவருத்துவாள்.