பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ன் | ()-1,1,

யாதொரு உண்மையும் கெரி ங்கிலகே !’ என். இவ்வாறு பல

பல பன்னி வருக்கி முடிவில் ஒன்று சூழ்ங்கார்.

சாத்தி செய்தது

மஞ்சள் நீரில் கொஞ்சம் சுண்ணும்பு கலந்து அதில் சில மலர்களே க்தாவி, பருக்கை, பருக்திவிகை முகலியனவும்சேர்த்து, சீதையின் கலையை வலமாக மூன்று முறை சுற்றி அச்செங்கீர்ப் பொட்டை நெற்றியில் தொட்டு இட்டுக் காலடியில் சிறிது வார்த்துவிட்டு மீதமுள்ள ைேச வள்ளத்தோடு கொண்டுபோய் காற்சந்தியில் கொட்டிவிட்டுத் கி ரும்பிப் பாயாமல் வரும்படி ஒருக்கியிடம் கொடுக் துவிடுத்தார் ஆகலால்,

போது ஒகி அயினி.கீர் சுழற்றிப் போக்கினுர் .

என்ன ர் வகஜன வ ைக் இ ச்ே ன வும் கூவர். இ கல்ை

ரு?ா. இக , 97; ( ன வு Ta= . இக இ * - - - of a -- To so. - - -- - கன இர து முதலிய தே ாடங்கள் சீக்கிவிடும் என்பது கம்பிக்கை.

பாவம் நோய் மூலம் தெரியாமல் காய்மார் இப்படி அல மந்து அல்லல் பாடு பட்டிருக்கின்றனர். இங்கப் பாட்டுக் கெல்

லாம் சீதையும் உடன்பட்டு இசைத் துதான் இரு க்தி ருக்கிருள். எதுக்கு ஈதெல்லாம் யி னே செய்கிறீர்கள் என்.று உரிமைக் கோழிகளிடமும் காதுக்குத் கெ சிபும்படி கூடச் சொல்லவில்லை. சொல்லாமைக்குக் கக்க காானங்கள் இருக்கன. என்னே ? இங்கப் பரிகாரங்கள் செய்ய வேண்டா இவம்ருல் ஒன்றும் தீயப்போ வதில்லை ’’ என்று வெளியே சொன் னுல், அப்படியாயின் உங்கள் உடம்புக்கு வேறு ன்ன செய்கிறது ? ஏன் இப்படி உள கிலை குலைந்து உடல் துவண்டு கிடக்கிறீர்கள் கடக்க காரியம் என்ன ? சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்பர். அதற்குப் பதில் சொல்லியாகவேண்டும் ஒன்றுமே பேசாது இருந்துவிட் டால் அவர்களுக்குக் கோன்றியவற்றைச் செய்து பார்த்துவிட்டுத் திகைத்துப் போவர் என்பது கருத்து. அ துவும் கவிய, விாக காட க் கால் கன உணர்ச்சிகுன்றி மெய்ம்மறக்து கிடந்தமையால் செய்த பிராயச்சி க்கங்களைத் தடுக்கவில்லை என்க.

கழுவாயாகக் கெழு தகைமையுடன் அவர் செய்க வழிபாடு களெல்லாம் பிழை பாடுகளாகவே பெருகி வாலாயின. விறகும தியென விரகம் மிகுந்தது. உணர்வு மயங்க உயிர் தியங்கியது.

131