பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1042 கம்பன் கலை நிலை

காம சாத்தின் கொடுமையையும் அதல்ை அடைக்க கா. கிலையையும் அயலே வருவகால் நன்கு அறியலாரும். அருகில்கின்று அசைக்கின்ற ஆல வட்டக்கால் எரியின மிகுத்திட இழையும் மாலேயும் கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால் உருகுபொற் பாவையை ஒத்துத் தோன் பிளுள்,

(மிதிலைக்காட்சி, 52)

தீயிடையே மருவி கிற்கும் சங்கப்பதுமை போல் விாக தாபத்தால் சீதை உருகி கின்றாள் என்ற கல்ை அவள் உள்ளம் புகுங்க காமவேகத்தின் கடுமையும் கொடுமையும் புலம்ை.

ஆலவட்டம் =பெரிய விசிறி. பட்டும் மயில் கோகையும் அமைத்து வட்ட வடிவமாகச் செய்யப்பட்டது. டபுழுக்கம் சே வும், நல்ல காற்று வரவும், இருமருங்கும் அருகே கின் பாங்கியர் பாங்கோடு விசினர் அசைக்கின்ற ஆலனட்டக்கால் ’’ என அதன் வேலை கிலே தெரியவக்கது.) கால்=காற்.ன.

உலைத்துருக்கியால் எரிபோல் விசிறிக் காற்றால் விாகம் மிகுதியாய தென்பதாம். சக்தியாகச் செய்தனவெல் லாம் வேந்துயாய் விரித்த குமரிக்கு மேலும் கொடுமைவிளக்க வந்தன. உட்புகுன்க வேட்கை உயி ைவிழுங்கி கின்றது.

அன்னையர் முதலிய அனேவரும் இனி என்ன செய்வது? என்று கிகைத்து அயலே இன்னலுழத்து கின்றனர். சிகை தன்னை மறந்து கிடந்தாள். அங்கனம் கிடங்கவள் பின்பு வாய் புலம்பக் தொடங்கினுள். அக்கப் புலப்பங்களிலிரு ங் த கான் நோயின் காரணம் சிறிது புலப்பட நேர்க்கது.

சானகி புலம்பியது கன்னி என்னசொல்லிப் புலம்பினுள் என்பகைக் கவி கெளி வாக எடுக்துக்காட்டியிருக்கிரு.ர். கா ட்சியிலுள்ள கருத்தொளிகள் கருதி யுனா வுசியன சொல்லிய கிலேகளைக் தொடர்ந்து கண்டு முடிவில் அவற்றின் வடிவும் வண்ணமும் வகுத் துக் காண் போம்.

அல்லின வகுத்த தோர் அலங்கம் காடு எனும் வல்லெழு வல்லஓர் ம க தப்பெரும் கல் எனும் இருபுயம் : கமலம் கண் எனும் : வில்லொடும் இழிந்ததோர் மேகம் என்னுமால்.