பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 104

நெருக்கியுட் புகுந்தரு கிறையும் பெண்மையும் உருக்கியென் உயிரொடும் உண்டு போனவன் பொருப்புறம் தோள்புணர் புண்ணி யத்தது கருப்புவில் அன்றவன் காமன் அல்லனே. (2) பெண்வழி கலனெடும் பிறந்த காணுெடும் எண்வழி புணர்வுநான் எங்கும் காண்கிலன் மண்வழி நடந்தடி வருங்தப் போனவன் கண்வழி நுழையும்ஓம் கள்ளி னேகொலாம் ? (3)

இங்கிர லேமொத் திருண்ட குஞ்சியும் சந்திர வதனமும் காழ்க்க கைகளும் சுந்தர மணிவரைத் தோளு சேமயல முந்தியென் உயிரை அம் முறுவல் உண்டதே. (4)

படர்ந்தொளி பரந்துயிர் பருகும் ஆகமும் தடங்தரு தாமரைத் தாளு மேயல கடங் கரு மாமதக் களிகல் யானேபோல் நடந்தது கிடந்தது.என் உள்ளம் கண்ணியே. (5)

உரைசெயில் தேவர்தம் உலகு ளானலன் : விரைசெறி தாமரை இமைக்கு மெய்ம்மையான் வரிசிலேத் தடக்கையன் மார்பின் நாலினன் அரசிளங் குமரனே பாகல் வேண்டு மால். (6)

பிறந்துடை கலசிறை பிணித்த எந்திரம் கறங்குபு திரியும்என் கன்னி மாமதில் எறிந்தவக் குமரனே இன்னும் கண்ணிற்கண் டு அறிந்துயிர் இழக்கவும் ஆகு மேகொலாம் ? (7)

என்றிவை இனேயன விளம்பும் வங்கெதிர் நின்றனன் அவன் எனும் ; நீங்கி ன்ை எனும்: கன்றிய மனத்துறு காம வேட்கையால் ஒன்றல பலநினேங் துருகும் காலேயே. (8)

(மிதிலைக் காட்சி, 52-60)

புலப்பங்கள் எப்படி யிருக்ன்ெறன : :ார்த்தீர்களா ? வார்க் கைகளில் வழிக் தள்ள சுவைகளே கோக்கின் ஆர்க்கி கிலே புலம்ை. சீதையின் காலேத் தானே உட்கொண்டு தவி இங்கே-புலம்பி

பிடத்தினர். புலம் ல்களில் இாம சவுக் கரியங்கள் ததும்பி

i

- - - - -- m = = on to H. கற்கின்றன. உள்ளம் கவர்க்கன . ைகனில் மிளிர்க்கன.