பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1051

முறுவல் = உதடுமலர்க்க மென்னகை. கண்கள் போலவே

உகடுகளாலும் காதலர் பேசிக்கொள்வர் என்பது பெறப்பட்டது.

5. மார்பு, காள்கள், கடை என்னும் இவற்றின் அழகு களில் உளம் அழுக்கி உருகி உளைந்திருக்கிருள்.

படர்ந்து ஒளி பாங் த உயிர் பருகும் ஆகமும் என்றமை யால் மார்பழல்ெ மால்கொண்டுள்ளமை தெளிவாயத. ஆகம்= மார்பு. கோள், மார்பு முதலிய அவயவங்கள் சிறிது கோமே பார்க்கக் கிடைத்தன ; நடைதான் வெகு தாம் வரையும் தொடர்ந்து காண நேர்ந்தது ஆகலின், களி ல் யானேபோல் நடந்தது கிடக்கது என் உள்ளம் கண்ணியே ‘ என்று கன் கண்ணில் படிந்துள்ள உண்மையைக் கழறி கின்றாள். மகயானே போல் கம்பீரமாய் இராமன் நடந்து போயிருக்கின்றான் ; அப் போக்ல்ெ தன் உள்ளம் போக்கி இங்ானம் உளைந்து கின்றாள்.

அன்ன நடையும் இன்னலடைய இனிய கடையுடைய கன்னி

மன்னன் நடையில் மயங்கிக் கன்னடை களர்ந்தாள் என்க.

6. இந்த அற்பு:க அழகன் எக்க வகையினனே என மீள வும் ஆலோசிக்கலானள். தேவ குமானே? என்ற சிக்கிக் தாள் ; சிந்தித்தவள் கான் கண்டபொழுது கண் முகவியன இமைக்கமையை நினைந்து இமையா காட்டக்கவாகிய தேவர் சாதியாயிரான் என்று தீர்மானிக் காள்.

கையில் வில், கிவங்க மார்பு, கிாண்ட கோள், கம்பீாக் தோற்றம், பெருமிக நடை இவற்றையெல்லாம் எண்ணி நோக்கி இவன் ஒரு சக்காவர்த்திக் கிருமகளுகவே யிருப்பான் ‘ என்று ஒருமுகமாய் முடிவு செய்து கொண்டாள். அரசிளங் குமரனே ஆகல் வேண்டுமால் ‘ என ஊகம் செய்து உறுதி பூண்டத தனக்கு ஒர் உபசாக்கி யாயிருக்கது. கான் அரசகுமரி ஆதலால் அங்க வரிசைக்குக் தகுதியாகவே வந்த வாய்த்துள்ளதென உள்ளுக மனக்களிப் பூர்க் காள். இன வுரிமையை எண்ணி மனம் இன்பமீதார்க்கது. 7. எனது கிறைக் காவலை யுடைத்து கெஞ்சம் புகுத்து

உணர்வு கலங்களையெல்லாம் ஒருங்கே கொள்ளை கொண்டு போ

புள்ள அவ்வள் ள லே மறு: டி. இன்னும் ஒரு முறை எ ன் கண்ணாக்