பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 901

முடித்து வடக்கு முகமாய் அமர்ந்து இராமன்ே க் கம்வலப்புறத்தே இருக்கவைத்தார். மன ஒருமையுடன் விரதேவதையை விழைந்து விக்கிக்கார். சிவன் கிருமால் பிரமன் ஆகிய மும்மூர்க்கிகளையும், இங்கிான் எமன் அக்கினி வருணன் வாயு முகவிய அமரர்களையும் அகிகே வகைகளாக் கொண்டுள்ள அம்புகளை மக்கி முறையோடு பகேசிக் கார். கால பாசம் கருமசக்காம் கண்டு பிண்டி பாலம் முதலிய திவ்விய ஆயுகங்களையும் செவ்விதின் அருளினர். எதிரி கள் மேல் ஏவிய பகழிகள் மீளவும் கன்பால் வந்து சேருதற்குரிய

மக்கியங்களையும் உதவினர்.

மாகவர் அருளிய கெய்வப் படைக்கலங்கள் யாவும் கேசோ மயமான ஒளி வடிவங்களாய்த் தியன் டு வந்து உரிமையுடன் சூழ்ந்து இாமனை உவந்துகொண்டாடின. விாமூர்க்தியை விரப்

படைகள் விழைந்து போற்றின என்க. அடியில் வருவனகாண்க.

விண்னவர் போயபின்றை விரிங்,தபூ மழையி னுலே 3_ தண்னெனும் கானம் நீங்கித் தாங்கரும் தவத்தின் மிக்கோன் மண்னவர் வறுமை நோய்க்கு மருந்தன. சடையன் வெண்ணெய் அண்ணல்தன் சொல்லே யன்ன படைக்கலம் அருளிேைன. (1) மே.வினம் பிரிதல் ஆற்றேம் வி ரமீ விதியின் எம்மை ஏ வின செய்து கிற் றும் இளையவன் போல என்று e தேவர்தம் படைகள் செப்பச் சென் விதென் றவனும் நேரப் பூவைபோல் கி,மத்திற்ைகுப் புறத்தொழில் புரிந்தவன்றே. (3)

(வேள்விப் படலம், 1, 3) முனிவர் அக்கிய சக்திாங்கள் .அருளியதும், அவையாவும் இராமனே யடைந்து எவல் செய்ய ஆவலுற்று கின்றதும், ஆர்வ வுரைகள் ஆடியதும் இவற்றால் அறியலாகும். --

கம்மை அன்புரிமையுடன் ஆதரிக்கு வக்க சடையப்ப வள்ளலைக் கம்பர் இங்கே நண்புரிமையோடு நயந்து பாபாட்டி யிருக்கிரு.ர்.

மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் ’’ என்ற க ல்ை அவ்வுபகாரியின் உயர்ெ ாருங் க கைமையும் உதவி கிலையும் உண லாகும். கிருவெண்ணெய் நல்லூரில் விளங்கி

யிருக்க சிறந்த சீமான் என்பார் வெண்ணெய் அண்ணல் என்றார்.