பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1056 கம்பன் கலை நிலை

அம்பரு வாவி அலர்த்து.ாள்எல் லாமடங்கக் கொம்பிருல் சிங்திக் குளிர்விக்கப்-பம்பு மயிலினங்கள் கைகட்டி வாய்பொத்தி நிற்கக் குயிலினங்கள் கட்டியங்கள் கூறப்-பயிலும் பழுதிலளி சங்கீதம் பாடஇள வேனிற் பொழுது மீெலகடந்து போவாய்-தொழுதகைய வாள்மேவும் கண்ணுர் வனமுலைமேல் ஆடவர்தம் தோள்மேல் தவழ்ந்து சுகம்செய்வாய்-கோள்மேவும் அம்புலியைத் தன்குட்டி யாய்வளர்க்கும் காமமெனும் வெம்புலியை வாலுருவி விட்டிடுவாய்-வெம்பாப் பழம்ாழுஃப் பாலில் விழுந்ததுபோல் மாதர் கொழுநரைப் போய்வலியக் கூடி-முழுதும் அவராத் திரியாகாது அன்றைப் பொழுது சிவராத் திரியாகச் செய்வாய்-யுவராசப்

பட்டம் உனக்குப் பரங்தாமன் கட்டினது. சட்டமறிக் தன்றாே தனிமுதலே-இட்டமுடன் ஆகமே இன்புறங் ஆலிங் கனஞ்செய்தால்

தேகமே மோசட்மென்று செப்பாரோ ? .

(தென்றல்விடுதளது) கென்றவின் நிலைமைகள் இங்ானம் பல வகையாகக் குறிக் கப்பட்டுள்ளன. அது அக்திப்பொழுதில் உல்லாசமாய் விளையா டும், சேர்க்க காதலர்க்கு இன்பம் பயக்கும், பிரிந்துள்ளவர்பால் காமமாகிய வெம்புவியை வாலுருவி விட்டு வெந்துயர் விளேக்கும்

  • I IT இதில் விளக்கியிருக்கல் காண்க. - i

அக்தியைக் காலன் என்றகோடு அமையாது பேய் எனவும் குறித்தார். சாதகம் = பூதம், பேய். பறவை ஒலியும், கடல் முழக்கமும், இருளாகிய கருஞ்சட்டையும் கரித்துவந்ததென அங்கேரத்தின் கிலைகளைக் கோரமாக விளக்கியருளினர்.

அக்திமாலை,இருள், அன்றில் முதலியவற்றை நோக்கிக் சீக்கை சிங்கை தொந்து கூறியபடிகளை இனி இங்கே காண நேர்கின்றாேம். கடலோ மழையோ முழுலேக் கல்லோ காயா நறும்போதோ படர்பூங் குவளை நாண்மலரோ ரீலோற் பலமோ பானலோ இடர்சேர் மடவார் உயிருண்பது யாகோ என்று தளர்வாள்முன்

+

மடல்சேர் காசான் கிறம்போலும் அங்கி மாலே வந்ததுவே. (1)