பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1058 கம்பன் கலை நிலை

ள்ை. அன்றில் என்பது ஒருவகைப் பறவை. பெட்டையும் சேவலும் எப்பொழுதும் இணைபிரியாமல் துணையமைக்கிருக்கும். இாவில் இசை கருதிப் பிரியகேரின் பேடை பெரும் பரிதாப மாய்க் கூவி வருங்தும். அவ் ஒலி பிரிவுக் தயாால் வருங்துங் காதலர்க்கு மேலும் காமவேட்கையைப் பெருக்கிப் பெருந்துயர் விளைக்கும் ஆதலால் அதனை அவர் பரிந்து பழிக்க நேர்வர். அங்க கிலையில் இங்கே அது வந்துள்ளது.

+

வெளி கின்றவரோ போய் மறைந்தார் ‘ என்றது சிறிது கோத்துக்கு முன் என் கண் எதியே தோன்றிகின்ற அக்கட்ட முகளோ விாைந்து போய் மறைந்துகொண்டார் ; அவரைப் போ காதபடி கடுத்து கிறுக்கி எனக்கு உயிர்ப் பிச்சை கருவார் இங்கே ஒருவரும் இல்லை ; நானுே அளுகை எளியள் காகி யற்று நைந்து கிடக்கின்றேன் ; இக்க கிலையில் கொஞ்சம் கூட இாங்காமல் நீயும் கொல்லைசெய்ய வங்காயே ஒளி மறைவாய் கின்று அழிவுற எய்யும் அக்கப் பழிகா மன்மதன் உன்னை எவி விட்டானே? ஐயோ அன்றிலே! என் தீவினபோல் வந்து தீங்கு செய்கின்றாயே என்று எங்கி வருக்கினுள்.

இவ்வாறு நொந்து கவிக்கவே கன்னிமாடத்து அயலே சங் தி காந்தக் கற்களினல் அமைக்க இனிய மணி மாளிகையில் சீதையைக் கொண்டுபோய்க் கோழியர் அமளியில் படுக்க வைத் தார். கெய் விளக்குகள் எரிந்தால் வெப்பம் உண்டாம் என்று கருதிச் சிறந்த ஒளிகளுடைய இயத்தின தீபங்களே ஏற்றினர். மீண்டசோதி நெய்விளக்கம் வெப்ப என்று அங்கு அவை நீக்கித்

துாண்டல் செய்யா மனிவிளக்கின் சுடால் இாவைப் பகல்செய்தார் :

என்றமையால் அன்றியவு ஆண்டுகிலவியுள்ள கிலைமை இனிது தெளிவாம். இரவு ஐந்து நாழிகை கழியவே சந்திரன் உதயமா யினன். அவ்வுதய வருணனைகளைக்குறித்து வந்துள்ள கவிகளைப் பார்த்துவிட்டு மேலே போவோம்.

சந்திரன் உதித்தது. பெருந்திண் நெடுமால் வரைநிறுவிப் பிணித்த பாம்பின் மணித்தாம்பின் விரிந்த திவலே உதிர்ந்த மணி விசும்பின் மீனின் மேல்விளங்க அருங்த அமார் கலக்கிய நாள் அமுகம் கிறைந்த பொற்கலசம் இருந்த கிடைவங் தெழுந்ததென எழுந்தது ஆழி வெண் திங்கள். (1)