பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 106.1

இவ்வண்ணம் உதித்த சந்திானைச் சானகி இனி கிந்திக்க கேர்ன்ெ ருள். கலைமதி காமருலம் கனிவிக்கும் கிலையினது ஆக லான் கனிக்க காகலர்க்கு அது இனித்த நிலையின்றி இன்ன காய்த் கோன்றுகின்றது. தனிமையில் இனிமை தவறுபட ஈேர்க்கது.

இங்க இனிய நிலவில் அன்புடைக் காகலர் அருகிருந்தால் எவ்வளவு இன்பகலங்களை அனுபவிக்கலாம் என்று எண்ணச் செய்யும்; செய்யவே துனே பிரிந்துள்ளவர்க்கு அது வெய்ய தய ாாய் விரிந்து நிற்கும் ; அங்கிலையில் அதனை அவர் வெறுப்பவா கின்றார். ஆகவே அதன் உவப்பும் உரிமையும் உனாலாகும்.

காம வேதனையால் கலங்கியுள்ள சீதை சோமனை இங்கே தாற்றியிருக்கலைக் கொஞ்சம் பார்த்துப் போவோம். நீங்கா மாயை அவர்தமக்கு நிறமே தோற்றுப் புறமே போய் ஏங்காக் கிடக்கும் எறிகடற்கும் எனக்கும் கொடியை ஆேைய ! ஓங்கா கின்ற இருளாய்வங் துலகை விழுங்கி மேன்மேலும் விங்கா கின்ற கருநெருப்பின் இடையே எழுந்த வெண்கெருப்பேl சங்கிானைச் சுட்டிக் கிட்டியிருக்கும் இதில் சுங்காக் கலைச் சுவை சொட்டியிருக்கின்றது. இக்க வகையில் வருவன அதப் பொருள் துறையில் அமைவன. கலைமதியைக் குறித்துக் கலைவி யர் பழித்துரைக்கும் கிலைகள் கலைமதியாளர்க்குக் கனியே இனிய சுவை நிலைகளாய் உவகை விளைக் த ஒளிமிகுந்து வருகின்றன.

கரிய இருள் இாவில் வெள்ளிய சந்திரன் தோன்றியுள்ள மையால் கருநெருப்பின் இடையே எழுந்த வெண் நெருப்பே ‘ என்றாள். உருவை நோக்கி உருத்து உாைக்க படியிது.

உலக சிருட்டியில் செந்நெருப்பு ஒன்றுதான் உள்ளது. கம் கவி சிருட்டியில் கருநெருப்பும் வெண் நெருப்பும் கலந்து விளைங் துள்ளன. கறுப்புத் தீ ஒரு வெளுப்புத் தீயைப் பெற்றது ; அது உறுப்பு உயிர் யே உருக்கி எரிக்கின்றது என்பதாம்.

குளிர்க்க சந்திரனைக் கொடிய நெருப்பு என்றது. கனக்குத் காபக்கை விளக்கும் ஆபத்தை நோக்கி.

ஊாைச் சுடுமோ உலகம் தனேச்சுடுமோ ஆரைச் சுடுமோ அறியேனே-நேரே பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த நெருப்புவட்ட மான கிலா. , (தனிப்பாடல்)