பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

902 கம்பன் கலை நிலை

அவர் சொன்ன சொல் கவருதவர் ; யாண்டும் என்றும் எவ்வகையிலும் அவரது வாய்மொழி பொய்யாது ஆதலால்

1.

அண்ணல் தன் சொல்லே அன்ன படைக்கலம்’ என்றார்.

சொல் ஒக்கும் சாம் என முன்னம் கூறினர்; அங்க ஞாப கமே இங்கும் தொடர்ந்து வந்துள்ளது. சடையப் ருடைய உரை செயல்களை உடனிருந்து அனுபவிக்கவாாகலால் இங்க னம் உளமுருகி யுாைக்தார். இவ்வாறு பல இடங்களிலும் காவி யக்கில் அவரது பண்பு பாராட்டப்பட்டுள்ளது. எந்த இடத்தில் எந்த நிலையில் எவ்வாறு கதைத் தொடர்போடு இணைத்து இசைக்கவேண்டுமோ அவ்வாறே அழகுற இசைத்திருக்கிறார், அவை அன்பு கனிந்து வங்கன : பின்பு காணலாம்.

சொல்லும் போதெல்லாம் அவரது வள்ளம் குணத்தையே உள்ளம் உருகி உாைத்துள்ளார். உண்ட உளம் உருகும் அன்றாே?

இப.து ைடா உயிரினங்களுக்குக் துயர் மிக விளக்கும் ஆகலான் அது நோய் என கின்றது. வறியவரெவர்க்கும் வரை யாது வழங்கி அவர்கம் பசிப்பிணியை நீக்கியுள்ளமையான் நோய்க்கு மருந்து என்றார். உரையை உரைக்க வங்கவர் முன்னதாக உருவை உணர்க்கியது, அதன் அருமையியல்புகளே அறிந்து மகிழ. வாக் கும் காயமும் நோக்க வந்தன. வாய்ச்சொல்லை இராமன் கை வக்க கெய்வ ஆயுதங்களுக்கு ஒப்பிட்டமையால் அச் சடைய ாைக் கம் உடையவராகிய இராமனுகவே உய்த்துணர வைத்தார்.

மண்ணும் விண்ணும் ஒருங்கே நோய் தீர்க்கக் கெய்வ மருந்துபோல் வந்துள்ள அக்திவ்விய புருடனுேடு இச் செவ்விய உபகாரியையும் சேர்க்கெண்ணிக் கம் நன்றி யறிவை இங்ஙனம்

நன்கு புலப்படுக்கினர் என்க.

அத்திர கேவகைகள் ஆர்வம் புரிந்தது

இவ்வாறு முனிவர் அருளிய ஆயுதங்கள் இராமபிரான நோக்கி விாமூர்த்தியே தேவரீர் எவியபடியெல்லாம் குறிப் பறிந்து ஊழியம் செய்து உழையமர்ந்து கிற்கின்றாேம் ‘ என்ற் உரிமையுடன் உவந்து மொழிந்தன. மொழியவே இராமன் அவைகளே கோக்கி, ‘ எனக்குத் தேவையானபொழுது நான் விரும்பி அழைப்பேன் ; அப்பொழுது வங் கருளுங்கள் : இப்