பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1064. கம்பன் கலை நிலை

வர்களாய் உள்ளனர். இங்கனம் பிறப்பாலும் வளர்ப்பாலும் சேர்க்கையாலும் சிறந்து இனியனுயுள்ள நீ எனக்கு மட்டும் கொடியனுய் மாறிச் சுடுகின்றாயே! இது நியாயமா ? இக்க அகி யாயத்தை விடுத்து ஆதரவுடையய்ை அமர்க் கருள் என்று கயங் து வேண்டிய - யிது.

பிடி=பெண்யானே. எவ்வழியும் யாண்டும் அமைகியோடு அமைந்து நடக்கும் இயல்பினது ஆகலான் சிறங்க மகளிர்க்கு

- ug: --- h - ...t  is of - LE , நடையழகில் அது உவமையாய் வந்தது. இங்கே “ மென்னடைப்

பெண் ‘ என்றது இலக்குமியை. கடல்கடைக்க பொழுது அ.மு

அஎம் திருவும் மதியும் உடன் எழுங்கன. அவ்வுரிமையை உடன் பிறப்பு முறையில் வைத்து உளம் உணர்ந்து கிருந்தும்படி கலை மதிக்கு கிலைமதி வ. நலம் உாைக்கிருக்கிருள்.

நல்ல ெ பண்ணுேடு பிறந்திருந்தும் பெண்பாலாகிய என் பால் கண்ணுேடாது காய்கின்றாயே என்று கருணே கோன்ற க் குறித்தாள். அருள் புளிய உரிமை யுடையை என்பதாம்.

இாக்கமின்றிக் கொடுமை செய்பவனைப் பார்த்து ே ஆளுேடு பெண்ணுேடு பிறக்கது இல்லையா ?’ என்று வருக்கிக் கூறும் உலகவழக்கமும் இங்கே உணர்ந்துகொள்ளவக்கது.

கடல் தோன்றிய திங்களே ! என்றது பிறப்பிடம் முதலிய வற்றின் பெருமையை உணர்ந்து உள்ளம் கிருந்தி உரிமை செய்ய வேண்டும் என்றவாறு. கான் பிறக்க இடம் ஆதலால் கடலைக் தாயாகவும், இலக்குமியை உடன் பிறந்தவளாகவும் சந்திரனுக்குக் கிளை கூட்டி யுரைப்பர். அங்கனம் உற்ற காய்க்கும், உரிய துனே விக்குமே இவன் கொடியனுய்க் குற்ற மிகச் செய்வன் என்று விாகிகள் வெறுத்துப் பழிப்பர்.

தாய்வாய் அடைந்து மிகுந்தலேயை மோதி மோதிச் சலித்தலறக்

காய்வாய் கிலவே ! உடன்பிறந்தாள் இருந்துவாழும் கடிமனையை வோன் எழுந்து வங்கழிப்பாய்! என்றால் அங்கோ கிலேயின்றித் தேய்வாய் கின்ைேடு இயைபில்லா என்னே என்ன செய்யாயே !’

(பிாபுலிங்கலீலை, பிரபுதேவர்கதி, 57)

அல்லமதேவரைக் கண்டு காதல் நோய்கொண்ட மாயை திங்களை நோக்கி கொந்து கூறிய படியிது. உடன் பிறங்காள் மனேயை அழிப்பாய் என்றது திருவின் இல்லமாகிய தாமரை