பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1066 கம்பன் கலை நிலை

அது கிலவி யுள்ளமையே யாம். ஆகவே அவ்விகழ்ச்சியின் போக் கும் நோக்கும் புலன் கெனிய கின்றன.

கிலவின் பொலிவோடு தலைவியின் கிலைமையை கிறைசெய்து நேரே முடிவுபெற இனி உரை செய்கின்றார்.

மீது மொய்த்தெழு வெண்ணில வின் கதிர் மோது மத்திகை மென்முலே மேற்பட ஒதி மப்அெடை வெங்கனல் உற்றெனப் போது மொய்த்தம எரிப்புரண் டாளரோ. ( / )

நீக்க மின்றி கிமிர்ந்த கிலாக்கதிர் தாக்க வெங்து தளர்ந்து சரித்தனள் : சேக்கை யாகி மலர்ந்த செக்தாமரைப் பூக்கள் பட்டதப் பூவையும் பட்டனள். (3)

வாச மென்கல வைக்களி வாரிமேல் பூசப் பூசப் புலர்ந்து புழுங்கினள் வீச வீச வெதும்பினள் மென்முலே ஆசை நோய்க்கு மருங்தும் உண் டாங்கொலோ (3)

தாய ரிற்பரி சேடியர் தாதுகு விய ரித்தளிர் மெல்லனே மேனியில் காயெரிக்கரி யக்கரி யக்கொணர்ந்து ஆயிரத்தின் இரட்டி அடுக்கினர். (4) கன்னி நின்னக ரிற்கமம் சேக்கையுள் அன்னம் இன்னனம் ஆயினள் ஆயவள் மின்னின் பின்னிய மேனிகண் டானென ச் சொன்ன அண்னலுக்கு உற்றது சொல்லுவாம். (5)

(மிதிலேக் காட்சி, 78-82)

மையல் நோயால் மறுகிமயங்கிய பரிபவ நிலைகளின் ஒரு பகு தியை இவ்வண்ணம் முறையே அறைசெய்து முடித்திருக்கிரு.ர். 1. இனிய நிலவு கொடிய துயர மாயிருந்தமையால் அதன் கதிர்கள் இரும்புக் கண்டம் என வங்கன. மத்திகை= சம்மட்டி. ,

அன்னப்பேடை அனலில் விழுந்து துடிக்கதுபோல் இக் கன்னிப் பெண் மலாமளியில் மறுகிப் புரண்டு உருகிக்கிடங் காள். விாகிகளுக்குச் சக்திான் வெந்துயரா யிருத்தலால் இந்த வண்ணம் கிலவின் கொடுமையைப் பலபட விரிக்க நேர்ந்தது.