பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1067

குறுமுயலும் சிலகலையும் இழந்தொருமான் உயிரைக்

கொள்ளைகொள்ள எழுத்தமதிக் கூற்றே ! ஆற்றாச் சிறுதுயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலேயால் தெறுமறவி நீயே ; இத் தெண்ணிலாவும் எறியு நெடும் பாசமே ; உடலுமறக் கூனி

இருள் நிறமும் முதிர்கரையால் இழந்தாய்போலும் கறுதுதலார் என்கொல் உனே மதுரேசர் மிலேச்சும்

காகிளவெண் திங்கள்என கவில்கின்றாரே ?:

(மதுரைக்கலம்பகம், 89) கிலவால் கன் கலைவி துயர் உறுவதைக் கண்டு பிறையை நோக்கி ஒரு கோழி பழித்த படியிது. இளம்பிறையை முதிய எமனுக வருணிக்கிருக்கும் இகன் பொருள் நயங்களை உளம் கூர்ந்து உணர்ந்துகொள்ளவேண்டும். பிறையில் களங்கம் தோன் ருது ஆதலால் முயலும் கலையும் இழந்து என்றார். ஒரு மான் என்றது கலைவியை. அருமையான மங்கையை அகியாயமாய்க் கொல்லுகின்ற கொடிய கொலைபாககனுகிய உன்னைக் கருணுகிகி யாகிய சிவபெருமான் கலைமீது குடியிருக்கிறார் என்று சொல்லு கின்றார்களே ! இது என்ன கொல்லை ? என அவள் இகழ்ந்திருக் கும் நிலையைக் காண்க.

‘ கருகு கங்கு ற் கரும்பக டுர்ந்து வெண்

கலைமதிக் கொலேக் கூற்றம் கவர்ந்துயிர் பருகுதற்குக் கரத்தால் விரிகிலாப்

பாசம் வீசி வளைத்ததிங்கு என்செய்வேன் ? முருகு காறு குழற்பொலங் கொம்பனிர்

முத்தர் வாழவி முத்தமும் கெக்குடைந்து உருகு பத்தர் தம் சித்தமும் கோயிலா

உடைய காதற்கு உரைத்திடு வீர்களே !

(காசிக்கலம்பகம், 77)

கலைமதி யாகிய எமன் இருளாகிய எருமைக் கிடTE இl ஊர்ந்து கிலவு என்னும் பாசத்தை விசி என் உயிரைக் கவர்கின் ருனே ! என்று ஒரு தலைவி கவிக்க படியிது.அவிமுக்கம்=காசி. விாகிகள் சந்திரனைப் பழித்துக்கூறும் நிலைகள் இன்னவாறு பல வுள்ளன. காகல்துறையில் படிந்து வந்துள்ள பாடல்கள் பல வகைச் சுவைகள் கிறைந்து உலக அனுபவங்கள் பொலிங்து

கலைநலங்கள் கனிந்து கமிழில் கலை சிறந்து மிளிர்கின்றன.