பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1068 கம்பன் கலை நிலை

2. கில வொளியால் உளநிலை சிதைந்து உயிர் மறுகிக் கிடங் காள். அந்தப் பரிதாப நிலைமையைத் தெளிவாக விளக்க ஒர் வழி நாடியுள்ளார். அவ்வழியில் பழைமையின் கிழமை பாவி வந்துள்ளது. துணுகி நோக்கி உணர்வுற வுரியது.

H = சேக்கை யாகி மலர்ந்த செந்தாமரைப்

பூககள படடது. அப பூவையும படடனள.

சீகை பட்டுள்ள பாட்டை இப்படி ஒரு ஒப்புக் காட்டி விளக்கியிருக்கிரு.ர். - இதில் என்ன விளங்கியுள்ளது ? விளக்கம் உாையில் துலக்கம் ஆயினும் கருத்தில் கலக்கமாய் கின்றது.

படுக்கையில் பாப்பியிருக்க மலர்கள் உடல் வெப்பத்தால் கரிந்து பொரித்தன ; அகே ால் காமக் கொதிப்பால் சீதை வருங்கி மயங்கினள் என எளிகே ஒரு பொருள் வெளியேகோன் றினும் காமாை என்னும் குறிப்பாலும், பட்டது என்ற ஒருமை, யாலும் அது பொருங்காது என்க.

திருமகளுக்கு இருப்பிடமான செங் காமரை மலர்கள் சங் திானேக் கண்டால் எப்படி மலர்ச்சியின்றி இதழ்குவிந்து கூம்பிச் சாம்பி ஒளி சிதைந்து உள்ளொடுங்கிக் கிடக்குமோ அப்படியே அக்கிருவின் அவகாசமான சீதை அங்கிலவில் கிலைகுலைந்து கண் அயர்ந்து கருக் கழிந்து வெம்பி வெதும்பி வெந்துயர் கூர்ந்து கிடந்தாள் என்பதாம். சேக்கை= இருப்பிடம்.

கிலாக் காலக்கில் காமாைப் பூக்கள் பட்டுக் கிடக்கும் பாட்டை அக்காமயைச் செல்வி அன்று பட்டு நொங்காள் என் பார், பூக்கள் பட்டது அப் பூவையும் பட்டனள் என்றார்.

கிலவால் வாடி வதங்கிய காமரை சூரியன் தோன்றவும் மலர்ந்து விளங்குதல்போல் இாவிகுல திலகனன இராமனைக் காணின் எகமெல்லாம் நீங்கி இன்ப மீதுார்ந்து சீதை சிறந்து விளங்குவாள் என்பது குறிப்பு.

3. மையல் நோயால் மறுகிக் இடந்த சானகிக்குக் கோழி யர் செய்வன எல்லாம் செய்து பார்த்தார் ; உய்தி ஒன்றும் காணு மையால் உள்ளம் கலங்கினர். ‘ பூசப் பூசப் புழுங்கினள் : விச விச வெதும்பினள் ” என்றமையால் தேசப் பாங்கியர் பாசத் கோடு பரிந்து புரிக்க மருத்துவங்கள் யாவும் தெய்பெய் நெருப்

பாய் கிலைமையை விருத்தி செய்து கி ன் றன என்பது புலயைது.