பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 1069

தலைவியின் நிலையினை நோக்கி யாவரும் கவித்தனர். முன் னம் வாய்விட்டுப் புலம்பிய அப்புலப்பங்களைக் கூர்ந்து கினைந்து சிலர் தனியே ஒதுங்கிப் புலன் கெரிய நேர்ந்தனர் : : இந்திர நீலம் ; இருண்ட குஞ்சி ; சந்திர வதனம் ; தாழ்ந்தகைகள்; சுந்தர மணித்தோள் ” என இந்த வண்ணம் புலம்பி யுள்ளமையால், ‘யாரோ ஒரு சுகுமார சுங் கான் இந்த நகருக்குள் புதிதாய் வங் திருக்கிருன் , அங்க அங்கமில் அழகனே எந்தவாருே நம் தலைவி கேயே கண்டிருக்கிருள் ; அக்கக் காட்சியினலேகான் இன் கவாறு மையல் மீது ர்ந்து மயங்கி யுள்ளாள் ; இதில் ஐயம் இல்லை ; உண்மை விரைவில் வெளியாம்’ என்று உறுதிசெய்து பொறுதி

யோடு ஊரில் வந்துள்ள புதுமையை விநயமாக உசாவி வந்தனர்.

புறக்கே புரியும் ஆறு கல்கள் அகக்கே எரியும் மனவேதனை யை யாதும் ஆற்றவில்லையாயினும் தோழியர் சிறிதும் சலியாமல் ஊழியம் செய்து கின்றனர். உள்ளக் காதலால் உயிர் உருகி யுள்ளமையால் வெளியில் செய்யும் பரிகாரங்களெல்லாம் ஒரு

பலனுமின்றி வறிதே ஒழிந்தன.

ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம் கொலோ ?

H என்றது மையல் கோயைச் செய்துபோனவாைஎய்தினுல் அன்றி

வைய மதில் வேறு உய்தியில்லை என்பதாம்.

காமவேட்கை உள்ளக்கை உருக்கி உயிரை வாட்டுதலால்

அது நோய் என கின்றது. கொய்யச் செய்வது நோய் என்க.

உலகில் பலவகையான நோய்கள் உள்ளன. அவற்றை யெல்லாம் நீக்கு கற்கு மருந்துகளும் இருக்கின்றன. ஆனல் காமநோயோ கருதிய காகலர் கைவங்கால் ஒழிய வேறு எந்த வகையாலும் போது ஆகலின் அகற்கு அயலான ஒரு மருந்து இல்லை என்றார் உண்டோ ? என்றது இல்லை என்னும் குறிப்பில் வங்கது. காம கோயின் கொடுமையைக் காட்டிய படியிது.

‘ காதலார் திறத்துக் காதல் ஆக்கிய காதலாரை ஏதிலார் போல நோக்கின் இருமடங்காக எய்தும் போதுலாம் சிலையின்ைதன் பொருகணைக்கு இலக்கம் செய்யும் ஆதலால் காம நோய்க்கோர் அருமருந்து இல்லை யன்றே. (1)