பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

1 ()8() கம்பன் கலை நிலை

உமாதேவியார் கண்ணேக்குறித்து உாைக்க படியிது. முன் னம் பாலோடு மால் வந்ததுபோலப் பாலும் நீலமும் இதில் படிந்து வந்துள்ளன. தேவியின் விழிகிலையை விளக்கி யுள்ள இப்பாவின் பொருள்கலன ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும்.


‘ஆலமுண்டு அமுகம் பொழிதரு நெடுங்கண் அம்பிகை என வில்லியாழ்வார் சொல்லியுள்ளதும் ஈண்டு எண்ணக் கக்கது.

பிராட்டியின் கண்ணழகில் இராமன் எண்ணம் அழுந்தியுள் ளமையை இவ்வண்ணம் உணர்த்தி யருளினர்.

இவ்வாறு கண்ணே வியந்து கூறியவன் பின்பு அப்பெண்ணே விழைந்து பேசுகின்றான். என் நெஞ்சத்தாமசையில் கிலைக்கிருத் தலால் இவள் கஞ்சமலர்க் கிருவோ? என்று களித்து கின்றான்.

செந்தாமரை சேற்றில் முளைக்கும் இயல்பினது ஆகலான் அது அள்ளம்பூ என வந்தது. அள்ளல்=சேறு. காமரை மலர் இலட்சுமி கங்கியிருக்கும் இடம் ஆகலால் அவளுக்குப் பூமகள் என்று பெயர். அக் கஞ்சக் கிரு இன்று நெஞ்சத்திருவாயினுள்.

கான் கண்ட மங்கை என் உள்ளத் தாமரையுள் உறை

so

கின்றதால் | 1 ஒ ருவேளே அப்பூமகளாகவே இருப்பாளோ? என்று

ஆசைமீதார்ந்து நேசமுடன் இங்கனம் கினைந்து மகிழ்க்கான்.

கண்ணேத் திருமாலோடும், பெண்ணேத் திருமகளோடும்

உறழ்ந்து எண்ணியுள்ளமையால் தனது இயல்பான உயர்வுண்மை

உனா வந்தது. கிலைமையும் தலைமையும் உரையில் ஒளிர்கின்றன.

இராமன் கினேவெல்லாம் சனகி மயமாகவே இயங்கியிருக் தன என்பது முன்னே வந்துள்ள வாய்மொழியால் விளங்கி கின் தன்னுள்ளே பின்னும் எண்ணிப் புலம்பியுள்ள படிகளை - 7 ID அடியில் வருவனவற்றால் அறியலாகும்.

இராமனது தாப மொழிகள். அருளி லாள் எனி னும்மனத் தாசையால் வெருளும் கோய்விடக் கண்ணின் விழுங்கலால் தெருளி லாவுல கிற்சென்று கின்றுவாழ் பொருளெ லாமவள் பொன்னுரு வாயவே. (1)

பூணு லாவிய பொற்கல சங்கள் என் ஏணி லாகத் தெழுதல என்னினும் வாணி லாமுறு வற்கனி வாய்மதி காண லாவதொர் காலமுண் டாங்கொலோ ? (2)