பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1083

ஆடுங் கடைமணி ஐவேல் அசதி அணிவரைமேல் டுேங் கயற்கண்ணி யாள் தங்த ஆசை கிகழ்த்தரிதால் கோடும் குளமும் குளத்தரு கேகிற்கும் குன்றுகளும் காடும் செடியும் அவளாகத் தோன்றும்என் கண்களுக்கே. (அசதிக்கோவை)

காரும் பிறையும் சிலேயும் குமிழும் கமலமுமுங் நீரும் சுறவும் குமுதமும் கோங்கமும் நேரரசர் ஆரும் பணியும் குலோத்துங்க சோழன் அளகை மின்னும் தேரும் கதவியும் தேமாங் தளிரும் திசையெங்குமே.

(குலோத்துங்கசோழன்கோவை)

கூர்க்குங் கனல்மழு வார்.வெங்கை வானர் குளிர் சிலம்பில் சீர்க்கும் கயலும் கருமேக முங்தொண்டைத் திங்கனியும் வார்க்குங் குமமுலே புங்கொண்டு மாதுஎதிர் வந்துகின்றாள் பார்க்கும் திசைதொறும் எங்கே இம்மாயை பயின்றதுவே. (கிருவெங்கைக் கோவை)

பொன்னென்று மேனியன் கோழி நாதன் புரிந்த சடை முன்னென்று பாதிப் பிறையும் கிறையும் முழுமதியும் க்ொன்ைென்று மேகமும் கோபமும் சாபமும் கொண்டுடொலி மின்ஒன்று பார்க்கும் திசைதென்றும் தோன்றும் வியப்பிதுவே. (கோழிக் கோவை)

அதிர முழங்கிய சங்கமும் வேழமும் அம்பும் வில்லும் பொதிதரு கொம்பும் கொடியுமுன் தோன்றின. பூம்பொழில்மேல் கதிருல வுக்திரு வாரூரில் தேவர கண்டர் வெற்பில் பதிபடை தோன்றின தோவல வாகம் பதியினுமே.

(திருவாரூர்க்கோவை)

பொன்னுறு மேனியர் கோடீச்சு ரேசர் பொருப்பிலொரு மின்னுறு கின்ற ததிலே பிறையும் வியன்கு மிழும் பன்னுறு வில்லும் கணேயும் கமலப் பருமுகையும் என்னுறு பார்வைமுன் எங்கனும் தோன்றுமி தென் வியப்பே. (கோடீச்சாக்கோவை)

காதலிகளுடைய உருவெளித் தோற்றங்களைக் கண்டு காதலர் கள் ஆக சமீதார்ந்து புலம்பியுள்ள நிலைகளை இவ்வாறு உணர்க்கி யுள்ளன. இவை பெண்மையலில் பெருகி எழுங்க கண் மையல்கள்.