பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கம்பன் கலை நி &ου

மேல் நடந்தது

விாதேவகை விழைந்து மகிழ வெற்றிக்கிருவுடன் விளங்கி கின்ற இக்கப் பேசமுகனே ஆர்வமொடு பேணி மேலே வேள்வி செய்யும் வனத்துக்கு முனிவர் அழைத்துப்போர்ை. இாண்டு காவக தாம் நடக்கார் ; கோமதி கியை அடைந்தார். அங்க அழகிய ஆற்றங்கரையில் மூவரும் அமர்ந்து இளைப்பாறியிருங் கார். பின்பு எழுந்து சென்றாம். கெளசிகி நதியைக் கண்டார். விரிந்து பாந்து தெளிந்து செல்கின்ற அச்சீவ கதியின் வாலாற்றை முனிவர் இராமனுக்குக் கூறினர். அகில் அவரது சுயசரி கம் வெளியாயது ; அஃது ஒர் இனிய அதிசயமாயிருந்தது.

கெளசிகி நதியின் வரலாறு

‘ குசன் என்னும் நயனுடை அரசன் அயன் அருளால் கோன்றின்ை. அவன் வைதர்ப்பி என்னும் அழகிய குமரியை மனக்த அரிய போகங்களே நுகர்ந்து புதல்வர் நால்வரைப் பெற் முன். கு.சாம்பன், குசநாபன், ஆதார்த்தன், வசு எனப் பேர் பெற்ற அங்கால்வரும் பருவம் அடைக் கபின் கவுசாம்பி, மகோ கயம், கருமவனம், கிரிவிாசம் எனப் பெயரிய உயரிய நகரங் களில் முறையே அமர்ந்து அாசுபுரியலாயிஞர். அவருள் குச காபன் என்பவனுக்கு அழகிய பு:கல்வியர் கோன்றிஞர். அவரைப் பிரம தத்தன் என்னும் பெருந்தகையாளனுக்கு மணமுடிக் த க் தங்து பின்பு பிள்ளைப்பேறு கருகி அசுவமேத யாகஞ்செய்தான். கிருதாசி என்னும் அவனது இனிய மனைவியும் அரிய விாகம் இருக்கான் அகன் பயனுக ஒர் அருமைப்பு:கல்வன் பிறந்தான். அவனுக்குக் காதி என்ற பெயர். அங்கீதிமான் உரிய பருவத் தில் அாசு முடி புனேத்து அவனிபுரக்கான். அவனுடைய மனைவி பெயர் வசுமதி. அவள் திருவயிற்றில் முதலில் ஒரு பெண் குமுக்கை பிறக்கது அகற்குச் சத்தியவதி என்று பெயர். அதன் பின் கான் பிறக்கேன். கத்துவதன் எனப் பேரிட்டார். என் தமக்கையை இருசிகன் என்னும் பெரியோன் மனந்தான் ; சின் குளில் இயந்துபோனன். இறந்தவன் அருங்கவப்பேற்றால் அய அலகம் புகுந்தான். அவனைப் பிரிக்கிருக்க ஆம்ருமல் உடனு யிர் துறந்து சக்தியவதி உடன் தொடர்ந்தாள். சிறந்த கற் பொழுக்கமுடைய அவள் உலகம் கலமுஅம்படி ஒர் கதியாய்