பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1084, கம்பன் கலை நிலை

கூங்கல், நெற்றி, புருவம், முகம், மூக்கு முதலிய உறுப்புக் களைக் கார் பிறை சிலை முதலாக உவமைகூறி உருவகித்து ஆவ லோடு அவர் உரையாடியுள்ள காகல் வண்ணங்களை எண்னும் தோறும் நகையும் உவகையும் நமக்கு நண்ணி வருகின்றன.

“ திருவின் செய்யோள் உருவமெய்த் தோன்றத்

திட்டிரும் பலகையில் திருத்தித் தேவர் காட்டி வைத்ததோர் கட்டளை போலக் கலன்பிற அணிந்து காண்போர் தண்டா கலங்துறை போகிய நளிைநாண் ஒடுக்கத்து மணிமுகிழ்த் தன்ன மாதர் மென்முகிலத் தனிமுத் தொருகாழ் தாழ்ந்த ஆகத்து இலமலர்ச் செவ்வாய் எயிறு விளக்குறுக்க அலமரு திருமுகத்து அளகத் தப்பிய செம்பொற் சுண்ணம் சிதர்ந்த திருதுதல் பண்பிற் காட்டிப் பருகுவனள் போலச் சிதர்மலர்த் தாமரைச் செங்தோடு கடுப்ப மதரரி நெடுங்கண் வேற்கடை கான்ற புள்ளி வெம்பனி கரந்த கள்விதன் காரிகை உண்டஎன் பேரிசை ஆண்மை செறுநர் முன்னர்ச் சிறுமை யின்றிப் பெறுவேன் கொல்லென மறுவங்து மயங்கி எவ்வமிக் கவனும் புலம்ப. : (பெருங்கதை, 1-33)

வாசவதத்தையை முகலில் கண்டு காதல்கொண்ட உகயன குமான் தனியே இருக்கபொழுது அவளது உருவெளிக் கோம் றத்தை நோக்கி உளைந்து கூறியபடி யிது.

உள்ளக்கே மையல் கூர்க்க காதலர் கையலரை கினேந்து இவ்வாறு பொய்யுருவங்களைப் பார்த்துக் கவிக்கிருக்கின்றனர்.

f-ti

எல்லாம் அவள் பொன்னுருவாயவே என்.று இங் எனம்

மறுப்ெ புலம்பிய இராமன் மேலும் மயங்கி மொழிகின்றான்.

2. அந்தக் கிருமேனியைக் கழுவிக் கலந்து மகிழும் பேறு எனக்கு இப் பிறவியில் அமையாத போயினும் மீளவும் ஒரு முறை அம் மதிமுகக்கைக் கண்டு கொள்ளவாவது காலம் வாய்க்குமா? அங்கோ ! என் உள்ளக்கைக் கவர்ந்து கொண்டு போயுள்ளாளே ! என்று புலம்பி அயர்ந்தான்.