பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1085

வாள் நிலா முறுவல் கனி வாய் மதி காணலாம் கொலோ ? என்ற கல்ை அக்கன்னிக் கிரு புன்னகையோடு நோக்கி யுள்ளமை புலய்ை கின்றது. என் உயிரை அம்முறுவல் உண்

7

டகே ’’ என முன்னம் அக்குமரி சொன்னதுபோல் இக்குமானும் “இங்கே எங்கி இருக்கிருன். இருவர் எக்கமும் ஒரு நோக்ல்ெ ஒங்கி உயிரைக் காக்கியுள்ளது.

3. கண் எதியே தோன்றி என் உயிரை வாட்டுகின்றதே s காமவாகனே எம வேதனை யாயுள்ளமையான் எ மனுக்கு இப்படி

ஒரு பெண் வடிவமும் உண்டோ ? என்று எண்ணி புளை ந்தான்.

எண்னும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ ? என்றது கண் முலை நகை முதலிய கிலைகளை. தனக்கு உயிர் வேதனை செய்து கிற்றலால் கூற்று என்ற ஆற்றாமை மீதுார்ந்த துாற்றினன். கண்ணில்ை இன்று கண்டாம் கூற்றினே க் காமர் செவ்வாய் ஒண்ணுதல் உருவக் கோலத்து ஒருபிடி துசுப்பிற் றீஞ்சொல் வண்ணித்தல் ஆவதில்லா வருமுலே மதர்வை நோக்கிற்

பெண்ணுடைப் பேதை நீர்மைப் பெருந்தடங் கண்ணிற்றம்மா

(சிர்தாமணி, 2458)

பண்டறியேன் கற்றென் பதனே இனியறிந்தேன்

பெண் டகையால் பேரமர்க் கட்டு. (குறள், 1083)

பெண்ணேக் கூற்றம் எனக் காதல் நோக்கில் கூறியுள்ள இவை ஈண்டு எண்ணற் L! T) T. கட்டு = கண்னேயுடையது.

ஆசை வயத்காாய் இவ்வண்ணம் பேசும்பொழுது ஒசை வெளியே மாறுபாடாகத் தோன்றினும், உள்ளே மொழிகள் கோறும் பாசமும் கேசமும் பதிந்து மிளிர்கின்றன. அவர் வையும் வகையெல்லாம் கருதிய தையலர் கையகன் றுள்ளமை கருதியே யாம். மையல் நோயால் உய்யும் வகை நாடி உரை கடுமாறி இங்ானம் உழலலாயினர்.

அமிர்த மயமான இனிய பெண்ணே எமன் என எண்ணியது தனது காமவேட்கையின் கடுமையைக் காட்டி கின்றது.

4. இங்ானம் மறுகி கின்றவன் பின்பு தனது .ெ ருமிக நிலையைக் கருதி இாங்கினன். அகில் இவனது இயல்பான குல விாமும், குணநலமும், கலைமைக் கன்மையும் குடிகொண்டுள்ளன.