பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 3.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1087

முலேயே அணிந்தமுகிழ் நகையிர் ! ஒர்பெண்கொடியின்

முலேயோ டுமுன்கை வளேயால் மலேயே குழைந்திடுதம் இருதோள் குழைந்துறைகம்

மதுரேசர் தந்த வாமே. (மதுாைக் கலம்பகம், 84)

ஒரு கலைவி கன் கலைவனே நினைந்து காமவேதனையால் உருகி உயிர் மறுகியுள்ளமையைக் குறித்துச் செவிலிக் காய் இாங்கிக் கூறியபடியிது. இக்கவியின் பொருள் தயங்களைக் கருத்துான்றிக் ..., .5.

சிவ சிவ என்றது பரிதாபம் கோன்ற வங்கது. புல்லிய கரு விகளைக்கொண்டு இம்மெல்வியல் உயிரை உண்டோ ? இல்லையோ? என்று கண்டோர் கலங்கும்படி கொல்லுகின்றானே இங்க ஆண்மை எங்கிருந்து வந்தது ? அவன் செய்த கவக்கிற்கு இாங்கிச் சிவன் கன் த வாம் ; அகனல் யாண்டும் அதிசயமுடைய குய் அதிசயங்களை விளக்கு வருகின் முன் எனக் கவலையை உள் ளடக்கிக்கொண்டு இவ்வாறு உவலை தெரிய உரைத்தாள்.

முலைகையிர் என்றது முல்லை அரும்பு போன்ற முறுவலை யுடையீர் ‘ என்றவாறு. அருகில் கின்ற உரிமை க் கோழிகளி டம் உரையாடினமையால் இங்கனம் விளிக் காள். ஒர் பெண் கொடி என்றது. உமாதேவியை.

மேருமலையை வில்லாக வளைத்துப் பாாமலைகள் யாவும் குழைந்து படும்படி திண்ணிதாக விளங்கிருக்கும் சிவனுடைய விாக்கோள்கள் உமை கழுவ வெண்ணெய்த் திாளைபோல் குழைந்துபடும் என்பதாம்.

கனக்கு அருள்புரிக்க சிவனேயே இப்படிச் செய்தால், அவன் வேறு எவாை என்ன கான் செய்யான் ? கருப்புச் சிலை யான் பொருப்புச் சிலையானையும் பொருது விடுவான் என்பதாம்.

மேற்கோளாக எடுத்துக்காட்டும்-பாடல்களையும் நேயர்கள் கூர்ந்து படித்து அவற்றின் ஆழ்ந்த பொருள்களை ஒர்ந்துகொள்ள வேண்டும் என்னும் அவாவினுல் இதற்கு இங்கனம் சிறிது எழுத நேர்ந்தது.

சானகிபால் கொண்டமையலால் உள்ளம்.உருகி, உயராண்மை

களர்ந்து, உயிர் மறுகியுள்ளமையால் அது காமன் செயலாகக்

கருதி அவனது வினையாண்மையை இராமன் இவ்வாறுவியந் தான்.